← Back

Poovagi Kaayagi Song Lyrics

Singer : Bhanumathi Music by : R. Sudharsanam Female : Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female : Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female : Kaaikkaadha marathadiyil Thaenaaru paayudhadaa… Kanindhu vitta chinna maram Kanneeril aadudhadaa Kanneeril aadudhadaa Female : Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female : Pettredukka manam irundhum Pillai kani illai Pettredutha mara kilaikku Mattra sugam illai Female : Pettredukka manam irundhum Pillai kani illai Pettredutha mara kilaikku Mattra sugam illai Female : Sutramennum paravai ellaam Kudi irukkum veettil Thottil katti thaalaattum Peru mattum illai Peru mattum illai Female : Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female : Vendum endru ketpavarkku Illai illai enbaar Veruppavarkkum maruppavarkkum Alli alli tharuvaar Female : Aandavanaar thiruvullaththai Yaar arindhaar kannae Yaar vayittril yaar pirappaar Yaararivaar kannae Yaararivaar kannae Female : Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru
பாடகி : பானுமதி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா…. கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா கண்ணீரில் வாடுதடா பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக் கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை பெண் : பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக் கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை பெண் : சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை பேறு மட்டும் இல்லை பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார் வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார் பெண் : ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே யார் அறிவார் கண்ணே பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று