← Back

Idhu Kaala Kaalam Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Kannadasan Chorus : ………………… Male : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Idhu neraa neram kadalil padaku aadi vara Nee manimuththu oru manjal noolum naanallavo Male : Naan paarthaen innae raavoda raavaa Chorus : Yae thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae Male : Naan paarthaen innae raavoda raavaa Naan saerththaen nalla naaloda naalaa Siru vayasu neeyum sevvaazhai meenu Female : Meenum meenum kannaal paarththaal Nooru meenum varum nammooru pechu Male : Enakkum unakkum onnaa Amman potta mudichchu Male : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Idhu neraa neram kadalil padaku aadi vara Nee manimuththu oru manjal noolum naanallavo Chorus : ………………… Female : Ennoda neeyum vanthaalum vanthae Chorus : Thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae Female : Ennoda neeyum vanthaalum vanthae Kannaalam katti thanthaalum thanthae Pudhu manusi naanum aanaalum aanaen Male : Thottaa vellam katti thangam Summaa paarththaalae en nenju thullum Femlae : Nenaichen kedaichae Enakkum rompa nalla neram Male : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Female : Idhu neraa neram kadalil padaku aadi vara Male : Nee manimuththu oru manjal noolum naanallavo Female : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Male : Idhu neraa neram kadalil padaku aadi vara
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : …………………………. ஆண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ ஆண் : நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா குழு : ஏ தையாரே தையா தையா தையா தையாரே ஆண் : நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா நான் சேர்ந்தேன் நல்ல நாளோட நாளா சிறு வயசு நீயும் செவ்வாழை மீனு பெண் : மீனும் மீனும் கண்ணால் பார்த்தால் நூறு மீனும் வரும் நம்மூருப் பேச்சு ஆண் : எனக்கும் உனக்கும் ஒண்ணா அம்மன் போட்ட முடிச்சு…………. பெண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ குழு : ……………………………….. பெண் : என்னோட நீயும் வந்தாலும் வந்தே குழு : தையாரே தையா தையா தையா தையாரே பெண் : என்னோட நீயும் வந்தாலும் வந்தே கண்ணாலம் கட்டித் தந்தாலும் தந்தே புது மனுசி நானும் ஆனாலும் ஆனேன் ஆண் : தொட்டா வெள்ளம் கட்டித் தங்கம் சும்மா பார்த்தாலே என் நெஞ்சு துள்ளும் பெண் : நெனச்சேன் கெடைச்சே எனக்கும் ரொம்ப நல்ல நேரம்…… ஆண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர பெண் : இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர ஆண் : நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ பெண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர ஆண் : இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர