← Back

Ayalpirai Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : M.S. Prraveen Lyrics by : Uma Devi and Deva Female : Iyal isaiye kavi mozhiye Ul manathil urasi kollathe Female : Ippadi oruthan enakka Enakaaga irukan Vinmeen poruthi Nilaladum vilakka Female : Enna maathi senjaane olunga Kannukulla oruthan nulanjaane alaga Female : Ayalpirai vaanathil Puthu vitha konathil Mudiyatha vattathil ivanudan naan Vizhilmarai meethathil Sarivara thookathil Thodatha megathil yengilum ivan thaan Female : Nirai konda kadhal Sirai kandu vazhndhum Oru murai kan saainthu Un maarbil maaiven Female : Unai paatha neril Vizhi saiyavillai Udalengum pogum Maayam pogavillai Female : Onnu enna ulla unna Nenju unna thangura Kannu munna nee ninna Pinna manasil unnai olikkiren Female : Iyal isaiye kavi mozhiye Ul manathil urasi kollathe Female : Ippadi oruthan enakka Enakaaga irukan Vinmeen poruthi Nilaladum vilakka Female : Enna maathi senjaane olunga Kannukulla oruthan nulanjaane alaga Female : Ayalpirai vaanathil Puthu vitha konathil Mudiyatha vattathil ivanudan naan Vizhilmarai meethathil Sarivara thookathil Thodatha megathil yengilum ivan thaan Female : Iyal isaiye kavi mozhiye Ul manathil urasi kollathe
பாடகி : ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : எம். எஸ். பிரவீன் பாடல் ஆசிரியர்கள் : உமா தேவி மற்றும் தேவா பெண் : இயல் இசை கவி மொழியே உல் மனதில் உரசிக்கொள்ளாதே பெண் : இப்படி ஒருத்தன் எனக்கா எனக்காகா இருக்கான் விண்மீன் பொருத்தி நிழலாடும் விளக்கா பெண் : என்ன மாத்தி செஞ்சானே ஒழுங்கா கண்ணுக்குள்ளே ஒருத்தன் நுழைஞ்சானே அழகா பெண் : அயல்பிரை வானத்தில் புதுவித கோணத்தில் முடியாத வட்டத்தில் இவனுடன் நான் விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில் தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான் பெண் : நிறை கொணட காதல் சிறை கண்டு வாழ்ந்தும் ஒரு முறை கண் சாய்ந்து உன் மார்பில் மாய்வேண் பெண் : உனை பார்த்த நேரில் விழி சாயவில்லை உடலெங்கும் போகும் மாயம் போகவில்லை பெண் : ஒன்னு என்ன உள்ள உன்ன நெஞ்சு உன்ன தாங்குற கண்ணு முன்னே நீ நின்ன பின்ன மனசுக்குள்ளே உன்ன ஒளிக்கிரேன் பெண் : இயல் இசை கவி மொழியே உல் மனதில் உரசிக்கொள்ளாதே பெண் : இப்படி ஒருத்தன் எனக்கா எனக்காகா இருக்கான் விண்மீன் பொருத்தி நிழலாடும் விளக்கா பெண் : என்ன மாத்தி செஞ்சானே ஒழுங்கா கண்ணுக்குள்ளே ஒருத்தன் நுழைஞ்சானே அழகா பெண் : அயல்பிரை வானத்தில் புதுவித கோணத்தில் முடியாத வட்டத்தில் இவனுடன் நான் விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில் தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான் பெண் : இயல் இசை கவி மொழியே உல் மனதில் உரசிக்கொள்ளாதே