← Back

Vennilaa Kudai Pidikka Song Lyrics

Vennilaa Kudai Pidikka Song Lyrics is the track from Abalai Anjugam Tamil Film– 1959, Starring Master T. R. Mahalingam, Sowkar Janaki, V. R. Rajagopal and M. N. Rajam. This song was sung by T. R. Mahalingam and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Suratha and Udumalai Narayana Kavi. Singers : T. R. Mahalingam and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Suratha and Udumalai Narayana Kavi Female : Vennilaa kudai pidikka Velli meen thalai asaikka Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu Female : Ini nee en vasamae Inba naan un vasamae Inaiyaai naam vaazhum aanantham nesamae Female : Vennilaa kudai pidikka Velli meen thalai asaikka Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu Male : Kollaamal kollugiraai Komalamae Vizhiyaalae Sollaamal sollugirai Suththa tamil mozhiyaalae Aa….aaa….aa…aaa….aaa…aa….. Male : Onnumae puriyalayae Ennumae sariyillayae Onnumae puriyalayae Ennumae sariyillayae Sariyaaga idhu velai Thanimai venumae Female : Pazhamum pazhuththirukka Paruvam amainthirukka Pazhamum pazhuththirukka Paruvam amainthirukka Pasi noi theeraamal Paarththaalae pothumaa Pasi noi theeraamal Paarththaalae pothumaa Female : Vennilaa kudai pidikka Velli meen thalai asaikka Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu Male : Ellaam therinthu kondaan Idhayamulla sokkanumae Ullaasamaai irukka Yosanaikku idam koduppaayae Aa….aaa….aa…aaa….aa…aa…. Male : Ezhilin iruppidamae Enakkilai manaththidamae Ezhilin iruppidamae Enakkilai manaththidamae Eliyaen mel innum Yaen intha kobamae Eliyaen mel innum Yaen intha kobamae Female : Vennilaa kudai pidikka Velli meen thalai asaikka Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : சுரதா மற்றும் உடுமலை நாராயணகவி பெண் : வெண்ணிலா குடை பிடிக்க வெள்ளி மீன் தலை அசைக்க விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது… பெண் : இனி நீ என் வசமே இன்ப நான் உன் வசமே இணையாய் நாம் வாழும் ஆனந்தம் நேசமே பெண் : வெண்ணிலா குடை பிடிக்க வெள்ளி மீன் தலை அசைக்க விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது… ஆண் : கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்த தமிழ் மொழியாலே… அ….அஆ…அ….அஆ…..அ….அஆ … ஆண் : ஒண்ணுமே புரியலயே எண்ணமே சரியில்லயே…. ஒண்ணுமே புரியலயே எண்ணமே சரியில்லயே சரியாக இது வேளை தனிமை வேணுமே பெண் : பழமும் பழுத்திருக்க பருவம் அமைந்திருக்க பழமும் பழுத்திருக்க பருவம் அமைந்திருக்க பசி நோய் தீராமல் பார்த்தாலே போதுமா பசி நோய் தீராமல் பார்த்தாலே போதுமா பெண் : வெண்ணிலா குடை பிடிக்க வெள்ளி மீன் தலை அசைக்க விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது… ஆண் : எல்லாம் தெரிந்து கொண்டான் இதயமுள்ள சொக்கனுமே….. உல்லாசமாய் இருக்க யோசனைக்கு இடம் கொடுப்பாயே….. அ….அஆ…அ….அஆ…..அ….அஆ … ஆண் : எழிலின் இருப்பிடமே எனக்கிலை மனத் திடமே எழிலின் இருப்பிடமே எனக்கிலை மனத் திடமே எளியேன் மேல் இன்னும் ஏன் இந்த கோபமே எளியேன் மேல் இன்னும் ஏன் இந்த கோபமே பெண் : வெண்ணிலா குடை பிடிக்க வெள்ளி மீன் தலை அசைக்க விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது…