← Back

Lallariyo Lallariyo Song Lyrics

Singer : Velmurugan Music by : Krishh Male : Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Thavudu kotti vechirundha andha Kozhi thaanae thinnuduchae Kozhi thaanae thinnuduchae Hei… Male : Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Neecha thanni oothi vechi andha Kulu thaaliyum kottiduchae Kulu thaaliyum kottiduchae Male : Pachakulam oarathula Pattu paadi naanum vaaren Rettai yeri mathiyila Ragam paadi nanum varen Ragam paadi nanum varen… Male : Mela theru suthi vandha Naalu mani aayidumae Keela theru suthi vandha Ezhu mani aayidumae Ezhu mani aayidumae Hei… Male : Santhukattu irulum munnae Seekirama vanthirukken Menjadhu dhan pothumada Veetukku dhan vaangada Male : Santhukattu irulum munnae Seekirama vanthirukken Menjadhu dhan pothumada Veetukku dhan vaangada… Male : Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Thavudu kotti vechirundha andha Kozhi thaanae thinnuduchae Kozhi thaanae thinnuduchae Male : Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Neecha thanni oothi vechi andha Kulu thaaliyum kottiduchae….
பாடகர் : வேல்முருகன் இசை அமைப்பாளர் : க்ரிஷ் ஆண் : லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே ஹே…. ஆண் : லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே குளு தாலியும் கூட்டிடுச்சே ஆண் : பச்சகுளம் ஓரத்துல பாட்டு பாடி நானும் வாரேன் ரெட்டை ஏறி மத்தியில ராகம் பாடி நானும் வரேன் ராகம் பாடி நானும் வரேன்… ஆண் : மேல தெரு சுத்தி வந்தா நாலு மணி ஆயிடுமே கீல தெரு சுத்தி வந்தா ஏழு மணி ஆயிடுமே ஏழு மணி ஆயிடுமே ஹே…. ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா… ஆண் : லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே ஆண் : லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே