← Back

Ennai Yaarum Thottathillai Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Bappi Lahiri Chorus : …………… Female : Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Female : Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Female : Ilaingar koottamae en vasam Enathu aattamae navarasam Poomaeni…..thaen kaeni…. Chorus : Paam paam paam paam Female : Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Female : Aadai minukkuthu aalai mayakkuthu Aasai izhukkuthu idho Kodai mazhaiyithu odai malarithu Jaadai puriyuthu idho Oo…my boy……you enjoy…. Male : Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male : Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male : Ilaingar koottamae un vasam Unathu aattamae navarasam Poomaeni…..thaen kaeni…. Chorus : Paam paam paam paam Female : Ennai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Chorus : ………………… Male : ……………….. Male : Baby sirikkuthu paaddi azhaikkuthu Joddi irukkuthu idho Maeni olikkuthu music olikkuthu Mogam pirakkuthu idho I love you….you love me…. Chorus : Paam paam paam paam Male : Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male : Unnai yaarum thottathillai Thottavanai vittathillai Chorus : Paam paam paam paam Male : Ilaingar koottamae un vasam Unathu aattamae navarasam Poomaeni…..thaen kaeni…. Chorus : Paam paam paam paam Chorus : Hae lalla laala lalla laala lalla laala Paam paam paam paam
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி குழு : …………………….. பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : இளைஞர் கூட்டமே என் வசம் எனது ஆட்டமே நவரசம் பூமேனி……..தேன் கேணி…….. குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : ஆடை மினுக்குது ஆளை மயக்குது ஆசை இழுக்குது இதோ கோடை மழையிது ஓடை மலரிது ஜாடை புரியுது இதோ ஓ….மை பாய்…..யூ என்ஜாய்…… ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனி……..தேன் கேணி……. குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் குழு : …………………………………. ஆண் : ……………………………… ஆண் : பேபி சிரிக்குது பாடி அழைக்குது ஜோடி இருக்குது இதோ….. மேனி ஜொலிக்குது மியூசிக் ஒலிக்குது மோகம் பிறக்குது இதோ….. ஐ லவ் யூ…….. யூ லவ் மீ…… குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனி……..தேன் கேணி……. குழு : பாம் பாம் பாம் பாம் குழு : ஹே லல்ல லால லல்ல லால லல்ல லால பாம் பாம் பாம் பாம்…