← Back

Kadhalukku Kangal Illai Song lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Ilayaraja Male : Kaadhalukku kangal illae maanae Kaadhaluku kangal illae maanae Kannukkulla unna vechen naanae Kaadhal oru thunba kadhaiyo Kaalam thandha maaya valaiyo Gangai vellam kannil konden naanae Male : Kaadhalukku kangal illae maanae Kannukkulla unna vechen naanae Male : En raagam ellaam ingae needhaanae Unai ennaadha naal yedhu poo maanae Adi unnodu naanum vandhu seraadhu En dhegam mannil ingae saayaadhu Male : Gangaikkoru karai kattalaam Kaavirikkum anai kattalaam Kaadhalukku veli kattalaama Hey mannil vachu moodum Vidhai yaavum payir aagum Mazhai megam neruppaagi Pogaathamma Female : Kaadhalukku kangal illae raasa Kannukullae unna vechaa rosaa Kaadhalukku kangal illae raasa Female : Thanneeril neendhi chellum meen ondru Sudum venneeril vizhundhaalae ennaagum Ilam panneeril aadum thanga roja poo Adhu mul meedhu vizhundhaalae pollaappu Female : Eppozhudhum manasil unnai enni Enni irukkum ennai Thadaithaan seivaaringae yaaru Mella thulli varum kaathu Thadai paathu thayangaathu Ennaalum un nesam maaraadhaiyaa Male : Kaadhaluku kangal illae maanae Kannukkulla unna vechen naanae Kaadhal oru thunba kadhaiyo Kaalam thandha maaya valaiyo Gangai vellam kannil konden naanae Male : Kaadhalukku kangal illae maanae Kannukkulla unna vechen naanae Kaadhalukku kangal illae maanae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே ஆண் : காதல் ஒரு துன்பக் கதையோ காலம் தந்த மாய வலையோ கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே ஆண் : என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே உன்னை என்னாத நாள் ஏது பூ மானே அடி உன்னோடு நானும் வந்து சேராது என் தேகம் மண்ணில் இங்கே சாயாது ஆண் : கங்கைக்கொரு கரை கட்டலாம் காவிரிக்கும் அணை கட்டலாம் காதலுக்கே வேலி கட்டலாமா ஹே மண்ணில் வச்சு மூடும் விதையாவும் பயிர் ஆகும் மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா பெண் : காதலுக்கு கண்கள் இல்லே ராசா கண்ணுக்குள்ளே உன்ன வச்சா ரோசா காதலுக்கு கண்கள் இல்லே ராசா பெண் : தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும் இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோஜாப்பூ அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு பெண் : எப்பொழுதும் மனசில் உன்னை எண்ணி எண்ணி இருக்கும் உன்னை தடைதான் செய்வார் இங்கே யாரு மெல்ல துள்ளி வரும் காத்து தடை பாத்து தயங்காது எந்நாளும் என் நேசம் மாறாதையா ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே ஆண் : காதல் ஒரு துன்பக் கதையோ காலம் தந்த மாய வலையோ கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே