← Back

Kandaa Vara Sollunga Song Lyrics

Singers : Kidakkuzhi Mariyammal and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Female : Aaa…..aa….aa….aa….aa….aa…. Aaa…..aa….aa….aa….aa….aa…. Female : Sooriyanum pekkavilla Chandhiranum saatchiyilla….aa…..aa…ae… Sooriyanum pekkavilla Chandhiranum saatchiyilla….aa…..aa…ae… Paathakathi petha pulla Panjam thinnu valantha pulla….ae….ae…..hae Female : Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male : Kandaa vara sollunga Kaiyoda koottivaarunga Female : Ammaadi aalamaram Marathumela uchchikilai….ae…ae….hae Ammaadi aalamaram Marathumela uchchikilai….ae…ae….hae Oththakili ninnaakkooda Kaththum paaru avan pera Female : Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male : Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Female : Oorellam koyillappaa Koyilellam saamiyappaa….aa….aa… Oorellam koyillappaa Koyilellam saamiyappaa….aa….aa… Oththa poodam kooda illayappaa Enga kudumbathula oruthanappaa…aa….aa…aa… Female : Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male : …………………. Male : Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Female : Kavasathaiyum kandathilla Entha kundalamum koodayilla….ae..ae.. Vaal thookki ninnan paaru Vanthu sandaippotta evanumillai…aa…. Vaal thookki ninnan paaru Vanthu sandaippotta evanumillai…ae….ae… Female : Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male : Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Female : Ae….ae….hae….hae… Ae….ae….hae….hae… Male : …………………
பாடகர்கள் : கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாரயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாரயணன் பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…அ பெண் : சூரியனும் பெக்கவில்ல சந்திரனும் சாட்சியில்ல……ஆ….ஆ…..ஏ…. சூரியனும் பெக்கவில்ல சந்திரனும் சாட்சியில்ல……ஆ….ஆ…..ஏ…. பாதகத்தி பெத்த புள்ள பஞ்சம் தின்னு வளந்த புள்ள….ஏ….ஏ….ஹே பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிளை….ஏ….ஏ….ஹே அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிளை….ஏ….ஏ….ஹே ஒத்தகிளி நின்னாக்கூட கத்தும் பாரு அவன் பேர பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : ஊரெல்லாம் கோயில்லப்பா கோயிலெல்லாம் சாமியப்பா…ஆ….ஆ…. ஊரெல்லாம் கோயில்லப்பா கோயிலெல்லாம் சாமியப்பா…ஆ….ஆ…. ஒத்த பூடம்கூட இல்லையப்பா எங்க குடுபத்துல ஒருத்தனப்பா…ஆ….ஆ….ஆ…. பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : ………………. ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : கவசத்தையும் கண்டதில்ல… எந்த குண்டலமும் கூடயில்ல…ஏ…..ஏ… வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை….ஆ… வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை…ஏ…..ஏ… பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : ஏ…..ஏ…..ஹே…..ஹே… ஏ…..ஏ…..ஹே…..ஹே… ஆண் : ……………………….