← Back

Pollachi Santhayile Song Lyrics

Singers : Yugendran and Chorus Music by : Bharathwaj Male : Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Male : Adi poovae unna paarthu Indha poovu vela pochu un thanga kannam paarthu Adi thakkaali vela pochu Un azhagaana kanna paarthu Dhratchaikku ellam market pochu Male : Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa Male : Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Male : Pappaali pappaali Paathirukken munnaadi Paathaalum paathaalum Pathattam illa ammadi Male : Oru kalali vaazhaiya paarthu Naan kalanga villaiyae naethu Oru virali manjala paarthu Naan vertha thilaiyae naethu Male : Vendaikka vendaikka Viralodu oppitta Adhu vendaikka aanalum sundaikka Chorus : Sundaikka Male : Nellikka nellikka kolli mala nellikka Adhu un pola minnadhu midukka Chorus : Midukka Male : Adi kodaikaanal apple-ukkum Unnai kanda vetkam aachu Male : Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa heyy eyyy Male : Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Male : Aavakka kovakka Anju kilo pavakka Elakka jaadhikka Ettu seepu vaazhakka Male : Ada motham vanguraa ponnu Konjam moochu vaangura ninnu Andha kooda thookurathu yaaru Nee kooli kaarana maaru Male : Pennae nee kuninjaa Nimirnthaa nadanthaa Un pinnaalae alaiyum kannu thaan Chorus : Kannu thaan Male : Unaalae pala per thudichaan Thavichaan Ada kada kaaran kaasu ellam tholachaan Chorus : Tholachaan Male : Ilam maanae un udamba paarthu Manjal maarket sedhari pochu Male : Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa hey eyy eyy Male : Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Male : Adi poovae unna paarthu Indha poovu vela pochu un thanga kannam paarthu Adi thakkaali vela pochu Un azhagaana kanna paarthu Dhratchaikku ellam market pochu Male : Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa heyy Male : Pollaachi santhaiyilae Poovattum sirichavalae..hey ehyy eyyy
பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே ஆண் : அடி பூவே உன்ன பார்த்து இந்த பூவு வெல போச்சு உன் தங்க கன்னம் பார்த்து அடி தக்காளி வெல போச்சு உன் அழகான கண்ண பார்த்து திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே ஆண் : பப்பாளி பப்பாளி பாத்திருக்கேன் முன்னாடி பாத்தாலும் பாத்தாலும் பதட்டம் இல்ல அம்மாடி ஆண் : ஒரு கழலி வாழைய பார்த்து நான் கலங்க வில்லையே நேத்து ஒரு விரலி மஞ்சள பார்த்து நான் வேர்த்ததில்லையே நேத்து ஆண் : வெண்டைக்கா வெண்டைக்கா விரலோடு ஒப்பிட்டா அது வெண்டைக்கா ஆனாலும் சுண்டைக்கா குழு : சுண்டைக்கா ஆண் : நெல்லிக்கா நெல்லிக்கா கொல்லி மல நெல்லிக்கா அது உன் போல மின்னாது மிடுக்கா குழு : மிடுக்கா ஆண் : அடி கொடைக்கானல் ஆப்பிள்க்கும் உன்னை கண்டா வெட்கம் ஆச்சு ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய் ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே ஆண் : ஆவக்கா கோவக்கா அஞ்சு கிலோ பாவக்கா ஏலக்கா ஜாதிக்கா எட்டு சீப்பு வாழைக்கா ஆண் : அட மொத்தம் வாங்குறா பொண்ணு கொஞ்சம் மூச்சு வாங்குறா நின்னு அந்த கூடை தூக்குறது யாரு நீ கூலிகாரனா மாறு ஆண் : பெண்ணே நீ குனிஞ்சா நிமிர்ந்தா நடந்தா உன் பின்னாலே அலையும் கண்ணுதான் குழு : கண்ணுதான் ஆண் : உன்னாலே பல பேர் துடிச்சான் தவிச்சான் அட கடைக்காரன் காசு எல்லாம் தொலைச்சான் குழு : தொலைச்சான் ஆண் : இளம் மானே உன் உடம்ப பார்த்து மஞ்சள் மார்கெட் செதறி போச்சு ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய் ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே ஆண் : அடி பூவே உன்ன பார்த்து இந்த பூவு வெல போச்சு உன் தங்க கன்னம் பார்த்து அடி தக்காளி வெல போச்சு உன் அழகான கண்ணா பார்த்து திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு ஆண் : கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஆண் : பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே…ஹேய் எஹ்ய் ஏய்