← Back

Malarkodi Naane Song Lyrics

Malarkodi Naane Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. Susheela Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Female : Malar kodi naanae magizhnthiduvaenae Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Female : Malar kodi naanae magizhnthiduvaenae Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Malar kodi naanae magizhnthiduvaenae Female : Iyal isai kaninthidum ilakkiya solai Iyal isai kaninthidum ilakkiya solai Ezhiludan kaanuthae yaen intha velai Female : Mana oonjalaadum kalai maaraa Thullum maanai thediye vaaraai Mana oonjalaadum kalai maaraa Thullum maanai thediye vaaraai Female : Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Malar kodi naanae magizhnthiduvaenae Female : Shruthi layam jadhiyudan aadum kalaabam Shruthi layam jadhiyudan aadum kalaabam Sugam tharum neramae inainthathu paavam Female : Asainthaadum thendral alai melae Anuraaga yoga nilaiyaalae Asainthaadum thendral alai melae Anuraaga yoga nilaiyaalae Female : Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Female : Malar kodi naanae magizhnthiduvaenae Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Malar kodi naanae magizhnthiduvaenae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே பெண் : இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை எழிலுடன் காணுதே ஏன் இந்த வேளை பெண் : மன ஊஞ்சலாடும் கலை மாறா துள்ளும் மானைத் தேடியே வாராய் மன ஊஞ்சலாடும் கலை மாறா துள்ளும் மானைத் தேடியே வாராய் பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே பெண் : சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம் சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம் சுகம் தரும் நேரமே இணைந்தது பாவம் பெண் : அசைந்தாடும் தென்றல் அலை மேலே அனுராக யோக நிலையாலே அசைந்தாடும் தென்றல் அலை மேலே அனுராக யோக நிலையாலே பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே