← Back

Oru Naa Oru Pozhudu Song Lyrics

Singer : Swarnalatha Music by : A. R. Rahman Female : Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae Female : Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae Female : Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae Female : Kaaveri nadhiyum Rendaaga koodum Kollidam vandhu Onnaaga serum Kaalathin kanakku Yaar kaana koodum Female : Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae Female : Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae Female : {Neenda mudi konjam Niram maari pochu Sangu kuzhiyodu Kural maari pochu} (2) Female : Odi vayasaachu Urumaari pochu Odi vayasaachu Urumaari pochu Nenapuga mattum thaanae Maaraama irukku Female : Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae Female : Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae Female : {Enna suththi oru kootam Sirikkindra podhum Unnapathi en udhadu Ooyaama pesum} (2) Female : Kaathu mazhai ethanaalum Karaiyathu paasam Kaathu mazhai ethanaalum Karaiyathu paasam Kattaiyilum vegaathu Kai thotta vaasam Female : Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae Female : Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae Female : Kaaveri nadhiyum Rendaaga koodum Kollidam vandhu Onnaaga serum Kaalathin kanakku Yaar kaana koodum Female : Oru naa oru pozhudhu Un moonju kaangaama En usuru allaadudhae Female : Marunaa varum varaikkum Pasi thookam kollaama Manasu malladudhae
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான் பெண் : ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்சு காங்காம என் உசுரு அல்லாடுதே பெண் : ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்சு காங்காம என் உசுரு அல்லாடுதே பெண் : மறு நா வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே பெண் : காவிரி நதியும் ரெண்டாகக் கூடும் கொள்ளிடம் வந்து ஒன்னாகச் சேரும் காலத்தின் கணக்கு யார் காணக் கூடும் பெண் : ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்சு காங்காம என் உசுரு அல்லாடுதே பெண் : மறு நா வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே பெண் : {நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு சங்கு குழியோடு குரல் மாறிப் போச்சு} (2) பெண் : ஓடி வயசாச்சு உரு மாறிப் போச்சு ஓடி வயசாச்சு உரு மாறிப் போச்சு நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு பெண் : ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்சு காங்காம என் உசுரு அல்லாடுதே பெண் : மறு நா வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே பெண் : {என்ன சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும் உன்னப் பத்தி என் உதடு ஓயாம பேசும்} (2) பெண் : காத்து மழை எதனாலும் கரையாது பாசம் காத்து மழை எதனாலும் கரையாது பாசம் கட்டையிலும் வேகாது கை தொட்ட வாசம் பெண் : ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்சு காங்காம என் உசுரு அல்லாடுதே பெண் : மறு நா வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே பெண் : காவிரி நதியும் ரெண்டாகக் கூடும் கொள்ளிடம் வந்து ஒன்னாகச் சேரும் காலத்தின் கணக்கு யார் காணக் கூடும் பெண் : ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்சு காங்காம என் உசுரு அல்லாடுதே பெண் : மறு நா வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே