← Back

Kadhal Thegangal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Female : Mm…mmm…mmm…mmm….mmm… Mm…mmm…mmm…mmm….mmm… Haa…ahaaa Male : Mmm… mm… Female : Haa…ahaaa Male : Mmm… mm… Female : Kaadhal dhegangal Male : Mmm… mm… Female : Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Vaanam vaazhthukkal kooraadho Pookkal pon manjam podaadho Kaatrae sangeetham paadaadho Male : Mmm… hmm… mm… Mmm…hmmm…mm… Male : Maamalai vaanam saalai podum Poovae povomaa Female : Aahaa aahaa aa…aa…aa… Kaadhal meengal thullum neram Thanneer soodaagum Male : Vaaliba vaaram kondaadavo Maanguyil raagam naam paadavo Female : Poongaatrae pesaadhae Male : Thee alli poosaadhae thaaraaraa… Female : Aa… aa… aaa… aaa… Male : Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Vaanam vaazhthukkal kooraadho Pookkal pon manjam podaadho Kaatrae sangeetham paadaadho Female : Saelai moodum solai endru Ennai paaraatta Male : Aahaa aahaa aa…aaa…aa… Paavai paarkkum panneer paarvai Nenjai neeraatta Female : Raathiri megam pozhindhaal enna Maargazhi poongaa nanaindhaal enna Male : Theeraadho en thaevai Female : En koondhal un poravai aahaahaa… Male : Aa… aa… aa… aa… Female : Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Male : Vaanam vaazhthukkal kooraadho Female : Pookkal pon manjam podaadho Male : Kaatrae sangeetham paadaadho… Male : Hmm hmmm mm Female : Mm..mmm…mm….. Male : Aahaa aahaahaa Female : Mm..mmm…mm….. Male : Aehae aehaehae Female : Mm..mmm…mm…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…. ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…. ஹா….ஆஹா ஆண் : ம்ம்ம்….ம்ம்… பெண் : ஹா…ஆஹா ஆண் : ம்ம்ம்….ம்ம்… பெண் : காதல் தேகங்கள்…. ஆண் : ம்ம்ம்…ம்ம்…. பெண் : காதல் தேகங்கள்…. பொன்னூஞ்சல் ஆகாதோ…. வானம் வாழ்த்துக்கள் கூ….றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ….டாதோ காற்றே சங்கீதம் பா…..டாதோ ஆண் : ம்ம்ம்….ஹ்ம்ம்…ம்ம்… ம்ம்ம்….ஹ்ம்ம்…ம்ம்… ஆண் : மாலை வானம் சாலை போடும் பூவே போவோமா பெண் : ஆஹா ஆஹா ஆஅ….ஆ…ஆ… காதல் மீன்கள் துள்ளும் நேரம் தண்ணீர் சூடாகும் ஆண் : வாலிப வாரம் கொண்டாடவோ… மாங்குயில் ராகம் நாம் பாடவோ… பெண் : பூங்காற்றே பேசாதே ஆண் : தீ அள்ளி பூசாதே தாராரா….. பெண் : ஆ….ஆ…ஆஅ….ஆஅ…. ஆண் : காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ வானம் வாழ்த்துக்கள் கூ….றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ….டாதோ காற்றே சங்கீதம் பா….டாதோ பெண் : சேலை மூடும் சோலை என்று என்னை பாராட்ட ஆண் : ஆஹா ஆஹா ஆஅ….ஆ…ஆ… பாவை பார்க்கும் பன்னீர் பார்வை நெஞ்சை நீராட்ட பெண் : ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன மார்கழி பூங்கா நனைந்தால் என்ன… ஆண் : தீராதோ என் தேவை… பெண் : என் கூந்தல் உன் போர்வை..ஆஹா…ஆ…. ஆண் : ஆ….ஆ…ஆஅ….ஆஅ…. பெண் : காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ ஆண் : வானம் வாழ்த்துக்கள் கூ….றாதோ பெண் : பூக்கள் பொன் மஞ்சம் போ….டாதோ ஆண் : காற்றே சங்கீதம் பா….டாதோ ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்….ம்ம்… பெண் : ம்ம்…ம்ம்ம்…ம்ம்… ஆண் : ஹா…ஆஹாஹா பெண் : ம்ம்…ம்ம்ம்…ம்ம்… ஆண் : ஏஹே ஏஹேஹே…. பெண் : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…