← Back

Koonthal Karuppu Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : K.V. Mahadevan Male : Koondhal Karupu Female : Aahaa Male : Kungumam Sivapu Female : Oho Male : Kondaval Mugamo rojapoo Female : Aaaa……… Male : Koondhal Karupu Female : Aahaa Male : Kungumam Sivapu Female : Oho Male : Kondaval Mugamo rojapoo Female : Koondhal Karupu Male : Aahaa Female : Kungumam Sivapu Male : Oho Female : Koduthavar Karamo thamaraipoo Male : Aaa……………… Female : Koondhal Karupu Male : Aahaa Female : Kungumam Sivapu Male : Oho Female : Koduthavar Karamo thamaraipoo Male : { Indru Mudhal nee ennurimai En idhayathu maaligai Unnurimai } (2) Female : { Ondriya Ullam vaazhiya endru Sonnadhu kovil maniyosai } (2) Male : Koondhal Karupu Female : Aahaa Male : Kungumam Sivapu Female : Oho Female : Koduthavar Karamo thamaraipoo Male : Sandhana medai Female : Medai Male : Malligai vaadai Female : Vaadai Male : Pongidum Azhagae mangalam Mangalam Female : Sangili thangam Male : Thangam Female : Thandhavar Singam Male : Singam Female : Thangidum Kaiyil mangalam Mangalam Male : Koondhal Karupu Female : Aahaa Male : Kungumam Sivapu Female : Oho Female : Koduthavar Karamo thamaraipoo Male : { Enna Vandhaalum Yedhu nadandhaalum Inaindhirupen naan unnudanae } (2) Female : { Thunbam Vandhaalum thuyaram Vandhaalum thodarndhirupen Naan unnidamae } (2) Male : Koondhal Karupu Female : Aahaa Male : Kungumam Sivapu Female : Oho Male : Kondaval Mugamo rojapoo Female : Aaaa……… Female : Koondhal Karupu Male : Aahaa Female : Kungumam Sivapu Male : Oho Female : Koduthavar Karamo thamaraipoo
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : கூந்தல் கருப்பு பெண் : ஆஹா ஆண் : குங்குமம் சிவப்பு பெண் : ஓஹோ ஆண் : கொண்டவள் முகமோ ரோஜாப்பூ பெண் : ஆஆஆஆ ஆண் : கூந்தல் கருப்பு பெண் : ஆஹா ஆண் : குங்குமம் சிவப்பு பெண் : ஓஹோ ஆண் : கொண்டவள் முகமோ ரோஜாப்பூ பெண் : கூந்தல் கருப்பு ஆண் : ஆஹா பெண் : குங்குமம் சிவப்பு ஆண் : ஓஹோ பெண் : கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ஆண் : ஆஆஆ பெண் : கூந்தல் கருப்பு ஆண் : ஆஹா பெண் : குங்குமம் சிவப்பு ஆண் : ஓஹோ பெண் : கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ஆண் : { இன்றுமுத‌ல் நீ என்னுரிமை என் இத‌ய‌த்து மாளிகை உன்னுரிமை } (2) பெண் : { ஒன்றிய‌ உள்ள‌ம் வாழிய‌ என்று சொன்ன‌து கோவில் ம‌ணியோசை } (2) ஆண் : கூந்தல் கருப்பு பெண் : ஆஹா ஆண் : குங்குமம் சிவப்பு பெண் : ஓஹோ பெண் : கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ஆண் : சந்தன‌ மேடை பெண் : மேடை ஆண் : ம‌ல்லிகை வாடை பெண் : வாடை ஆண் : பொங்கிடும் அழ‌கே ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம் பெண் : ச‌ங்கிலி தங்க‌ம் ஆண் : தங்க‌ம் பெண் : தந்த‌வ‌ர் சிங்கம் ஆண் : சிங்கம் பெண் : தங்கிடும் கையில் ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம் ஆண் : கூந்தல் கருப்பு பெண் : ஆஹா ஆண் : குங்குமம் சிவப்பு பெண் : ஓஹோ பெண் : கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ஆண் : { என்ன வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னுடனே } (2) பெண் : { துன்பம் வ‌ந்தாலும் துயரம் வந்தாலும் தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே } (2) ஆண் : கூந்தல் கருப்பு பெண் : ஆஹா ஆண் : குங்குமம் சிவப்பு பெண் : ஓஹோ ஆண் : கொண்டவள் முகமோ ரோஜாப்பூ பெண் : ஆஆஆஆ பெண் : கூந்தல் கருப்பு ஆண் : ஆஹா பெண் : குங்குமம் சிவப்பு ஆண் : ஓஹோ பெண் : கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ