← Back

Menmai Paduvaai Manamey Song Lyrics

Singer : Palakkad Sriraam Music by : Prakash Nikki Male : Menmai paduvaai manamae kel Vin meen needhi mun vizhundhaalum Aanmai thavari nadungaadhae Bayandhaal payan illai Male : Menmai paduvaai manamae kel Vin meen needhi mun vizhundhaalum Aanmai thavari nadungaadhae Bayandhaal payan illai Male : Achamillai amungudhal illai Gnaanamillai nadungudhal illai Paavamillai padhungudhalillai Bayandhaal payanillai Male : Achamillai amungudhal illai Gnaanamillai nadungudhal illai Paavamillai padhungudhal illai Bayandhaal payanillai Male : Edhir veridhu vidar padamaattom…. Andam sidharinaalum anjamaattom Edhir veridhu vidar padamaattom…. Andam sidharinaalum anjamaattom Male : Yaarukkum anjom edharkum anjom Engum anjom eppodhum anjom Yaarukkum anjom edharkum anjom Engum anjom eppodhum anjom
பாடகர் : பாலக்காடு ஸ்ரீ ராம் இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள் வின் மீன் நீதிமுன் விழுந்தாலும் ஆண்மைத்தவறி நடுங்காதே பயந்தால் பயன் இல்லை ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள் வின் மீன் நீதிமுன் விழுந்தாலும் ஆண்மைத்தவறி நடுங்காதே பயந்தால் பயன் இல்லை ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை ஞானமில்லை நடுங்குதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை பயந்தால் பயனில்லை ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை ஞானமில்லை நடுங்குதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை பயந்தால் பயனில்லை ஆண் : எதிர் வேரிது விடர்பட மாட்டோம்…. அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம் எதிர் வேரிது விடர்பட மாட்டோம்…. அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம் ஆண் : யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம் யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்