← Back

Ullasamagave Ellorum Kanave Song Lyrics

Singer : K. Jamunarani Music by : Viswanathan -Ramamoorthy Female : Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae Ondraai serum naalai un Sollaal indha velai Ullam kandu inbam kondu aadi paadudhdae Female : Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae Female : Un sallaaba poomaalai naan En sandhosam un kaiyil thaaan Un anbae en inbam En vaazhvin amudham Ulagam namadhu uravai unaravae Female : Hooh ooo ho hooo hoo ooooo Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae Female : Un anbullam maaramalae En aanandham kuraiyaamalae Un kaadhal en meedhil Nam vaazh naalil valara Ulagam namadhu uravai unaravae Female : Hooh ooo ho hooo hoo ooooo Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே ஒன்றாய்ச் சேரும் நாளை உன் சொல்லால் இந்த வேளை உள்ளம் கண்டு இன்பம் கொண்டு ஆடிப்பாடுதே பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே பெண் : உன் சல்லாபப் பூமாலை நான் என் சந்தோசம் உன் கையில் தான் உன் அன்பே என் இன்பம் என் வாழ்வின் அமுதம் உலகம் நமது உறவை உணரவே பெண் : ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ.. உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே பெண் : உன் அன்புள்ளம் மாறாமலே என் ஆனந்தம் குறையாமலே உன் காதல் என் மீதில் நம் வாழ் நாளில் வளர உலகம் நமது உறவை உணரவே…. பெண் : ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ.. உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே