← Back

Kangal Oya Song Lyrics

Singer : Sanah Moidutty Music by : Sanah Moidutty Lyrics by : Super Subu Dialogue : ……………………….. Female : Kangal oya Kaalam theya Kaayam aarum ingu paar Female : Odal theera Kolam maara Gnyanam serum ingu paar Female : Paar paar paar Ullae paar paar paar Neeyum konjamaai ullae paar… Uttru paar thedal unnil thaan Konjam etti paar Female : Ri ri ri ri sa sa ullae paar Ri ri ri ri sa sa neeyum paar Ri ri ri ri sa sa uttru paar Ri ri ri ri sa sa etti paar Female : Kangal oya Kaalam theya Kaayam aarum ingu paar Female : Naalai varum neram Netru yedho tharum thaala baram Naalai varum neram Pavi nenjin oram naetrin baram Female : Swasam engum serum Katru vandha neram Moongil paadum Nizhalil aarudhal aazhinen Dhinam oru nadagam aadinen… Vazhi nooru paadhai thedinen Female : Pudhu ulagam pazhagiyadhu Pazhaiya vazhi vizhagiyadhu Nagarugiren purigiradhu Nillaamalae maridavae Female : Kangal oya Kaalam theya Kaayam aarum ingu paar Female : Odal theera Kolam maara Gnyanam serum ingu paar Female : Ri ri ri ri sa sa ullae paar Ri ri ri ri sa sa neeyum paar Ri ri ri ri sa sa uttru paar Ri ri ri ri sa sa etti paar Female : Paar paar neeyum konjamaai ullae Uttru paar thedal unnil thaan… Konjam etti paar
பாடகி : சனா மொய்டுட்டி இசை அமைப்பாளர் : சனா மொய்டுட்டி பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு வசனம் : ……………………. பெண் : கண்கள் ஓய காலம் தேய காயம் ஆறும் இங்கு பார் பெண் : ஊடல் தீர கோலம் மாற ஞானம் சேரும் இங்கு பார் பெண் : பார் பார் பார் உள்ளே பார் பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே பார் உற்று பார் தேடல் உன்னில் தான் கொஞ்சம் எட்டி பார் பெண் : ரி ரி ரி சா சா உள்ளே பார் ரி ரி ரி ரி சா சா நீயும் பார் ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார் ரி ரி ரி ரி சா சா எட்டி பார் பெண் : கண்கள் ஓய காலம் தேய காயம் ஆறும் இங்கு பார் பெண் : நாளை வரும் நேரம் நேற்று ஏதோ தரும் தல பாரம் நாளை வரும் நேரம் பாவி நெஞ்சின் ஓரம் நேற்றில் பாரம் பெண் : சுவாசம் எங்கும் சேரும் காற்று வந்த நேரம் மூங்கில் பாடும் பெண் : நிழலில் ஆறுதல் ஆழினேன் தினம் ஒரு நாடகம் ஆடினேன் வழி நூறு பாதை தேடினேன் பெண் : புது உலகம் பழகியது பழைய வலி விலகியது நகருகிறேன் புரிகிறது நில்லாமலே மாறிடவே பெண் : கண்கள் ஓய காலம் தேய காயம் ஆறும் இங்கு பார் பெண் : ஊடல் தீர கோலம் மாற ஞானம் சேரும் இங்கு பார் பெண் : ரி ரி ரி சா சா உள்ளே பார் ரி ரி ரி ரி சா சா நீயும் பார் ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார் ரி ரி ரி ரி சா சா எட்டி பார் பெண் : பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே உற்று பார் தேடல் உன்னில் தான் கொஞ்சம் எட்டி பார்