← Back

Anandham Anandham Song Lyrics

Singers : Mano and Biju Narayanan Music by : S. A. Rajkumar Male : Anantham anantham nam vaasal vanthaacchhu Anantham anantham nam vaasal vanthaacchhu Vaazhvilae vaazhvilae santhosham undaacchhu Then podhigai megangalae ingu vanthu saerungal En thambi vantha velaiyil thanga saaral veesungal Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu Male : Ramanukkaaga padhinaangu aandu Laxmanan thoongala Nandriyai kaakka enakkoru vaaippu Varumaa thonala Male : Thambikku oruvan thalaiyai koduththaan Aarae naalula Appadi enakkoru yogam varumaa Adhuthaan thonala Male : Ulagaththai ezhuthattum unga pangukku En uyir ondrum perithalla unga anbukku Male : Kannupada poguthaiyyaa nam anbukku Thaayai suththi poda solla venum rendu perukku Male : En aayulthaanae kaanikkai annai endra saamikku Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu Male : Jenmangal meedhu nambikkai illai Aanaal solgiraen Innoru jenmam irunthaal Unnaiyae uravaai kekkuraen Male : Thambiyin kanavu nichchayam palikkum Annan solgiraen Innoru piraviyil nee enakku annan Varamaai ketkkuraen Male : Vaanam polae unthan thegam karuththirukku Aanaal alli alli thantha karam sivanthirukku Male : Thambi chinna pillai illai meesai irukku Aanaal uppu moottai sumakkaththaan aasai irukku Male : En jeevan pondra annanae Thedhi vendum poojaikku… Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu Male : Then podhigai megangalae ingu vanthu saerungal Male : En thambi vantha velaiyil thanga saaral veesungal Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu
பாடகர்கள் : மனோ மற்றும் பிஜு நாராயணன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள் என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள் குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : ராமனுக்காக பதினான்கு ஆண்டு லெட்சுமணன் தூங்கல நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு வருமா தோணல ஆண் : தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான் ஆறே நாளுல அப்படி எனக்கொரு யோகம் வருமா அதுதான் தோணல ஆண் : உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு ஆண் : கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு ஆண் : என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் சொல்கிறேன் இன்னொரு ஜென்மம் இருந்தால் உன்னையே உறவாய் கேக்குறேன் ஆண் : தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும் அண்ணன் சொல்கிறேன் இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன் வரமாய் கேக்குறேன் ஆண் : வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு ஆண் : தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு ஆண் : என் ஜீவன் போன்ற அண்ணனே தேதி வேண்டும் பூஜைக்கு….. குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள் ஆண் : என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள் குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு