← Back

Onedrodu Onedranaom Song Lyrics

Singers : P. Susheela Music by : ilayaraja Female : Lalaala laalaala laalaa Lalaala laalaala laalaa Female : Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu En kannaana kannaa pan paadi vandhen Vaazhvendrum unnodu vaazhven Female : Ondrodu ondraanom anbodu Female : Poovum konden Manjal konden Kaadhalin dheepam Yetri vaiththen Female : Kaalam thandhaan Karunaiyum thandhaan Kaigalil maalai soodi nindraan Paarvaigal serum paasamum pongum Poonthamizhaalae vaazhthinaan Female : En ennam..mm… pon vannam Inbam engengum Dham dhamdhamdham dhadhamdham Female : Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu Female : Kaalam yaavum Kavidhaigal solli Kaigalil aadi vaazhndhiduven Female : Vaanam yaavum inimaigal thulla Kannodu kannaai serndhiruppen Nal varam vendum nanmaigal vendum Nal manadhodu ketkiren Female : En ullam..mm.. un illam Inbam engengum Dham dhamdhamdham dhadhamdham Female : Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu En kannaana kannaa pan paadi vandhen Vaazhvendrum unnodu vaazhven Female : Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லல லாலா லல லாலா லல லாலா லல லாலா லாலா பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு என் கண்ணான கண்ணா பண்பாடி வந்தேன் வாழ்வென்று உன்னோடு வாழ்வேன் பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு பெண் : பூவும் கொண்டேன் மஞ்சள் கொண்டேன் காதலின் தீபம் ஏற்றி வைத்தேன் பெண் : காவல் தந்தான் கருணையும் தந்தான் கைகளில் மாலை சூடி நின்றான் பெண் : பார்வைகள் சேரும் பாசமும் பொங்கும் பூந்தமிழாலே வாழ்த்தினான் பெண் : என் எண்ணம் பொன் வண்ணம் இன்பம் எங்கெங்கும் தததம்…..தம்தம்தம்தம் பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு பெண் : காலம் யாவும் கவிதைகள் சொல்லி கைகளில் ஆடி வாழ்ந்திடுவேன் பெண் : காணும் யாவும் இனிமைகள் கொள்ள கண்ணோடு கண்ணாய் சேர்ந்திருப்பேன் பெண் : நல்வரம்வேண்டும் நன்மைகள் வேண்டும் நல்மனதோடு கேட்கிறேன் பெண் : என் உள்ளம் உன் இல்லம் இன்பம் எங்கெங்கும் தததம்…..தம்தம்தம்தம் பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு என் கண்ணான கண்ணா பண்பாடி வந்தேன் வாழ்வென்று உன்னோடு வாழ்வேன் பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு