← Back

Malaiyil Pootha Malligai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Male : Maalaiyil pooththa mallaigai pookkalae Female : Manmathan sinthum punnagai neengalae Male : Idhu thendral thaerottamae Female : Vazhi engum pookkolamae…. Male : Maalaiyil pooththa mallaigai pookkalae Female : Manmathan sinthum punnagai neengalae Male : Idhu thendral thaerottamae Female : Vazhi engum pookkolamae…. Male : Maalaiyil pooththa mallaigai pookkalae…ae… Male : Naanum nalla rasigan Inba kalaingan allavo Naanum nalla rasigan Inba kalaingan allavo Nayanam konda nalinam Muzhuthum kandu rasiththaen Female : Edhuvarai kangal rasikkumo Adhuvarai naanam porukkumo Edhuvarai kangal rasikkumo Adhuvarai naanam porukkumo Male : Aaa….aa…aa….aa… Female : Maalaiyil pooththa mallaigai pookkalae Manmathan sinthum punnagai neengalae Male : Idhu thendral thaerottamae Vazhi engum pookkolamae…. Female : Maalaiyil pooththa mallaigai pookkalae…. Female : Pothum pothum enave Penmai thudikkum velaiyil Pothum pothum enave Penmai thudikkum velaiyil Siriththaai enna ninaiththaai Eduththaai meendum anaiththaai Male : Mozhigalo ennai thaduththana Vizhigalo mella azhaiththana Mozhigalo ennai thaduththana Vizhigalo mella azhaiththana Female : Ooo….oo….oo…. Male : Maalaiyil pooththa mallaigai pookkalae Manmathan sinthum punnagai neengalae Female : Idhu thendral thaerottamae Vazhi engum pookkolamae…. Both : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே ஆண் : இது தென்றல் தேரோட்டமே பெண் : வழி எங்கும் பூக்கோலமே…… ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே ஆண் : இது தென்றல் தேரோட்டமே பெண் : வழி எங்கும் பூக்கோலமே…… ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே…..ஏ…. ஆண் : நானும் நல்ல ரசிகன் இன்ப கலைஞன் அல்லவோ நானும் நல்ல ரசிகன் இன்ப கலைஞன் அல்லவோ நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன் பெண் : எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ…. எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ…. ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ…. பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே ஆண் : இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே…… பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே….. பெண் : போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில் போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில் சிரித்தாய் என்ன நினைத்தாய் எடுத்தாய் மீண்டும் அணைத்தாய் ஆண் : மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன பெண் : ஓஒ…..ஓ…..ஓ…….. ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே பெண் : இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே…… இருவர் : ……………………………..