← Back

Ettu Thesa Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Vijay Yesudas Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male : Ettu dhesa ellaam Enga kadha paesum Patti thotti engum Paatu manam veesum Male : Otti porandha Retta piravi poal Katti porandu Kalanthu magizhalam Male : Vittu pogum sondham illai Idhu dhaan saami aasi Male : Ettu dhesa ellaam Enga kadha paesum Enga kadha paesum Male : Ezhezhu jenmam porandhaalum Innum konjang kaeppom Namma thaai vaithila dhaan Onnaa porakka thavamiruppoam Male : Onna vittu onnum illa Othumaiyaa aavom Kai irandum saendhapadi Kadaisi vara povom Male : Oorulagil nammai pola yaaru Unamaiyilla engum illiyae Male : Ettu dhesa ellaam Enga kadha paesum Patti thotti engum Paatu manam veesum Male : Otti porandha Retta piravi poal Katti porandu Kalanthu magizhalam Male : Vittu pogum sondham illai Idhu dhaan saami aasi Male : Ettu dhesa ellaam Enga kadha paesum Enga kadha paesum
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் ஆண் : எட்டு தெச எல்லாம் எங்க கதை பேசும் பட்டி தொட்டி எங்கும் பாட்டு மனம் வீசும் ஆண் : ஒட்டி பொறந்த ரெட்ட பிறவி போல் கட்டி பொறந்து கலந்து மகிழலாம் ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை இது தான் சாமி ஆசி ஆண் : எட்டு தெச எல்லாம் எங்க கதை பேசும் எங்க கதை பேசும் ஆண் : ஏழு ஜென்மம் பொறந்தாலும் இன்றும் கொஞ்சம் கேப்போம் நம்ம தாய் வயுத்தில தான் ஒன்னா பொறக்க தவமிருப்போம் ஆண் : உன்ன விட்டு ஒன்னும் இல்ல ஒத்துதுமயா ஆவோம் கை இரண்டும் சேர்ந்தபடி கடைசி வர போவோம் ஆண் : ஊருலகில் நம் போல யாரு உண்மையில எங்கும் இல்லையே ஆண் : எட்டு தெச எல்லாம் எங்க கதை பேசும் பட்டி தொட்டி எங்கும் பாட்டு மனம் வீசும் ஆண் : ஒட்டி பொறந்த ரெட்ட பிறவி போல் கட்டி பொறந்து கலந்து மகிழலாம் ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை இது தான் சாமி ஆசி ஆண் : எட்டு தெச எல்லாம் எங்க கதை பேசும் எங்க கதை பேசும்