← Back

Vanjiyidam Nenjamadhai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyricist : T. Rajendar Male : Vanji idam nenjamatha thanthuvittaen Aana mattum kenjiyumthaan paarththuvittaen Male : Pachchaikili kadhal pitchai podadi Kannmani nee enna konjam paaradi Kaaththu nee thoodhu po kadhala yaenthi po Kaaththu nee thoodhu po kadhala yaenthi po Male : Muraichchu pogum muththu radhame Anaichchu kolla enakku sugamae Muraichchu pogum muththu radhame Anaichchu kolla enakku sugamae Male : Viruppam yaeno kollala…ae… Un veruppu yaeno theerala…..ae… Vanthaal vaazhgiren Illaiyael pogiraen Neruppae nee niram maaru En nenjachaththai nee aattru Male : Vanji idam nenjamatha thanthuvittaen aaha…aa… Aana mattum kenjiyumthaan paarththuvittaen Male : Kadhal piththu muththi poga Kanni unna suttri vanthaen Kadhal piththu muththi poga Kanni unna suttri vanthaen Male : Devi enna paarkkala Paavi manasum ketkala Paavam azhugiraen Un paadham thozhugiraen Irakkamthaan kaattaenti Un idhayaththa thaayaendi Male : Vanji idam nenjamatha thanthuvittaen aaha…aa… Aana mattum kenjiyumthaan paarththuvittaen Male : Pachchaikili kadhal pitchai podadi Kannmani nee enna konjam paaradi Kaaththu nee thoodhu po kadhala yaenthi po Kaaththu nee thoodhu po kadhala yaenthi po
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆன மட்டும் கெஞ்சியும் தான் பார்த்து விட்டேன் ஆண் : பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ ஆண் : முறைச்சுப் போகும் முத்து ரதமே அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே முறைச்சுப் போகும் முத்து ரதமே அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே ஆண் : விருப்பம் ஏனோ கொள்ளல….ஏ… உன் வெறுப்பு ஏனோ தீரல…..ஏ…… வந்தால் வாழ்கிறேன்….. இல்லையேல் போகிறேன்……. நெருப்பே நீ நிறம் மாறு என் நெஞ்சத்தை நீ ஆற்று ஆண் : வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹா……ஆ…. ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன் ஆண் : காதல் பித்து முத்திப் போக கன்னி உன்ன சுற்றி வந்தேன் காதல் பித்து முத்திப் போக கன்னி உன்ன சுற்றி வந்தேன் ஆண் : தேவி என்ன பார்க்கல பாவி மனசும் கேட்கல பாவம் அழுகிறேன் உன் பாதம் தொழுகிறேன் இறக்கம்தான் காட்டேன்டி உன் இதயத்த தாயேன்டி ஆண் : வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹா..ஆ.. ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன் ஆண் : பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ…..