← Back

Setthu Pochchu Manasu Song Lyrics

Singer : Madhu Iyer Music by : Yuvan Shankar Raja Female : Aaa….aaa…..aaa….. Sethu pochu manasu… Sevidu aachu bhoomi… Kurudu aachu saami Yaara naanum ketpen Intha bhoomi panthula Ena vittu pona Neeyum enga theriyala Female : Sethu pochu manasu… Irul ingu aachu Nila engu pochu Yaara naanum keten Ada vidhiyae sollidu Female : Maram aana sediya Thozhlil eppadi sumapathu Sethu pochu manasu… Sethu pochu manasu… Female : Ada ninnu uranga koodathan Intha mannil idam illai Mara kilaiyil thanga ponaalum Aada paravaiyum angu vida villai Sethu pochu manasu… Sethu pochu manasu… Female : Kakka kunji pola naanum Karaiyatha kaalam illa Marathu kila nikkum neeyum Nimirnthu kooda paka villai Female : Mudiyathu endraana pothum Naan muyandruthan thorkiren Vidiyathu endraana pothum Naan kizhakaiyae paarkiren Female : Iyarkaiyin theerpil Naanae kutra vaaliya Athai thiruthi elutha Thaanae yaarum illaiya Sethu pochu manasu… Sethu pochu manasu… Female : Enna pola jeevan ellaam Othingi kolla idamum illa Unna vida vaazhvil ingu Enakunnu yaarum illa Female : En meethinil mothum kaathu… En meethinil mothum kaathu… Athu paavathin eeramae Un meethinil saayum pothu En sabangal theerumae Female : Kudaigalai kandu mazhaiyum Vaanil nirkaathae Thadaigalai kandu vaazhkaiyum Paathiyil mudiyathae Mella thudikkum manasu
பாடகி : மது ஸ்ரீ இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….. செத்து போச்சு மனசு… செவிடு ஆச்சு பூமி… குருடு ஆச்சு சாமி யாரை நானும் கேப்பேன் இந்த பூமி பந்துல என விட்டு போன நீயும் எங்கு தெரியல பெண் : செத்து போச்சு மனசு… இருள் இங்கு ஆச்சு நிலா எங்கு போச்சு யாரை நானும் கேப்பேன் அட விதியே சொல்லிடு பெண் : மரமான செடியை தோளில் எப்படி சுமப்பது செத்து போச்சு மனசு… செத்து போச்சு மனசு… பெண் : அட நின்னு உறங்க கூடத்தான் இந்த மண்ணில் இடம் இல்லை மர கிளையில் தங்க போனாலும் அட பறவையும் அங்கு விட வில்லை செத்து போச்சு மனசு… செத்து போச்சு மனசு… பெண் : காக்க குஞ்சி போல நானும் கரையாத காலம் இல்ல மரத்து கீழ நிக்கும் நீயும் நிமிர்ந்து கூட பாக்க வில்லை பெண் : முடியாது என்றான போதும் நான் முயன்றுதான் தோர்கிறேன் விடியாது என்றான போதும் நான் கிழக்கையே பார்கிறேன் பெண் : இயறக்கையின் தீர்ப்பில் நான் குற்றவாளிய அதை திருத்தி எழுத தானே யாரும் இல்லையா செத்து போச்சு மனசு… செத்து போச்சு மனசு… பெண் : என்ன போல ஜீவன் எல்லாம் ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல உன்ன விட வாழ்வில் இங்கு எனக்குன்னு யாரும் இல்ல பெண் : என் மீதினில் மோதும் காத்து… என் மீதினில் மோதும் காத்து… அது பாவத்தின் ஈரமே உன் மீதினில் சாயும் போது என் சாபங்கள் தீருமே பெண் : குடைகளை கண்டு மழையும் வானில் நிர்க்காதே தடைகளை கண்டு வாழ்க்கையும் பாதியில் முடியாதே மெல்ல துடிக்கும் மனசு…