← Back

Oru Kaditham Eluthinen (Female) Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Oru kaditham ezhuthinen En uyirai anuppinen Andha ezhuthin vadivilae Naan ennai anuppinen Female : Kaadhalaa…aaahhh… Idhu thaan kaadhaaala…aaah..aaahh… Kaadhalaa…aaahhh… Idhu thaan kaadhaaala…aaah..aaahh… Female : Oru kaditham ezhuthinen En uyirai anuppinen Female : Naan vaangum swaasangal ellaam Nee thandha kaatru Nee indri vaazhndhida ingu Enakkaedhu moochu Female : Aagaayam neer nilam yaavum Azhagae un kaatchi Alai paayndhu naan ingu vaada Avai thaanae saatchi Female : Nee illaadha naanae Thuli neer illaadha meenae Nee oadai pola kooda vendumae… Female : Kaadhalaa…aaahhh… Idhu thaan kaadhaaala…aaah..aaahh… Kaadhalaa…aaahhh… Idhu thaan kaadhaaala…aaah..aaahh… Female : Oru kaditham ezhuthinen En uyirai anuppinen Andha ezhuthin vadivilae Naan ennai anuppinen Female : Kaadhalaa…aaahhh… Idhu thaan kaadhaaala…aaah..aaahh… Kaadhalaa…aaahhh… Idhu thaan kaadhaaala…aaah..aaahh… Female : Oru kaditham ezhuthinen En uyirai anuppinen
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன் பெண் : காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ பெண் : ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் பெண் : நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு பெண் : ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி அலை பாய்ந்து நான் இங்கு வாட அவை தானே சாட்சி பெண் : நீ இல்லாத நானே துளி நீர் இல்லாத மீனே நீ ஓடை போல கூட வேண்டுமே பெண் : காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ பெண் : ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன் பெண் : காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ பெண் : ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்