← Back

Ennai Katti Kondaaye Song Lyrics

Ennai Katti Kondaaye Song Lyrics is a track from Saregama Tamil Album– 2025, Starring Darshan, Shivani Narayanan and Others. This song was sung by Kapil Kapilan and Vaish and the music was composed by Nijil Dhinakar. Lyrics works are penned by Santh Bojan. Singers : Kapil Kapilan and Vaish Music Director : Nijil Dhinakar Lyricist : Santh Bojan Humming : ……………… Male : Mann meedhu vandha Penn dhevadhai nee Ponn meani pada Ennai katti kondaayee Male : Kanngal moodavilla Kaigal koorkavillai Vaarthai pesa villai Ennul maayam seithayee Male : Iru uyir thudikkum Iravu pagal endrume Muzhumathiyai naan kaana Nooru jenmam poodhadhae Male : Unai sutriye varuven Adhai vida thevai illai yedhum ivulagil Kannam kuzhi vizha neeyum Sirithida bothai yerum yerum Humming : ………….. Male : Iravu neeram Siru thiraigalida Anbe un muthha chathham Katti izhuthida Male : Mella mella Endhan uyirai vida Azhage un koondhal kaattil Ennai pudhaithida Male : Mudhal murai parpathu pol Undhan mugam ingu verkiradhe Malargalin panithuzhiyai Un dhegam nanaigirathe Female : Pudhu ulagam ingu pirakka Adhil neeyum naanum irukaa Unnai paarthu paarthu rasikka Endhan maarbil naanum sumakka Male : Mann meedhu vandha Penn dhevadhai nee Ponn meani pada Ennai katti kondaayee Female : Kanngal moodavilla Kaigal koorkavillai Vaarthai pesa villai Ennul maayam seithayee Humming : ………………
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் வைஷ் இசையமைப்பாளர் : நிஜில் தினகரன் பாடலாசிரியர் : சாந்த் போஜன் ஹம்மிங் : …………………… ஆண் : மண் மீது வந்த பெண் தேவதை நீ பொன் மேனி பட என்னை கட்டி கொண்டாயே ஆண் : கண்கள் மூடவில்லை கைகள் கோர்க்கவில்லை வார்த்தை பேசவில்லை என்னுள் மாயம் செய்தாயே ஆண் : ஓஹ் இரு உயிர் துடிக்கும் இரவு பகல் என்றுமே முழுமதியை நான் காண நூறு ஜென்மம் போதாதே ஆண் : உனை சுற்றியே வருவேனே அதை விட தேவை இல்லை ஏதும் இவ்வுலகில் கண்ணம் குழி விழ நீயும் சிரித்திட போதை ஏறும் ஹம்மிங் : …………. ஆண் : இரவு நேரம் சிறு திரைகளிட அன்பே உன் முத்தச்சத்தம் கட்டி இழுத்திட ஆண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரை விட அழகே உன் கூந்தல் காட்டில் என்னை புதைத்திட ஆண் : முதல் முறை பார்ப்பது போல் உந்தன் முகம் இங்கு வேர்கிறதே மலர்களின் பனி துளியாய் உன் தேகம் நனைகிறதே பெண் : புது உலகம் இங்கு பிறக்க அதில் நீயும் நானும் இருக்க உன்னை பார்த்து பார்த்து ரசிக்க எந்தன் மார்பில் நானும் சுமக்க ஆண் : மண் மீது வந்த பெண் தேவதை நீ பொன் மேனி பட என்னை கட்டி கொண்டாயே பெண் : கண்கள் மூடவில்லை கைகள் கோர்க்கவில்லை வார்த்தை பேசவில்லை என்னுள் மாயம் செய்தாயே ஹம்மிங் : ……………………