← Back

Viduthalai Viduthalai Viduthalai Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : R. Sudarsanam Male : Viduthalai viduthalai viduthalai Viduthalai viduthalai viduthalai Paraiyarkkum ingu theeyar Pulaiyarkkum viduthalai Paraiyarkkum ingu theeyar Pulaiyarkkum viduthalai Paravarodu kuravarukkum Maravarkkum viduthalai Viduthalai viduthalai viduthalai Male : Thiramai konda theemaiyattra Thozhil purinthu yaavarum Thiramai konda theemaiyattra Thozhil purinthu yaavarum Therntha kalvi gyaanam yeidhi Vaazhvam indha naatilae Viduthalai viduthalai viduthalai Male : Ezhai endrum adimai endrum Evanum illai jaadhiyil Ezhai endrum adimai endrum Evanum illai jaadhiyil Izhivu konda manitharenbadhu Indhiyaavil illaiyae Izhivu konda manitharenbadhu Indhiyaavil illaiyae Viduthalai viduthalai viduthalai
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை விடுதலை விடுதலை விடுதலை ஆண் : திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே ஆண் : ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே… இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே விடுதலை விடுதலை விடுதலை