← Back

Naan Paadum Mouna Raagam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Naan paadum mounaraagam En kaadhal rani innum Male : Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male : Kanneeril unnai thedukindren Ennodu naanae paadukindren Male : Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male : Unnai kandu thendralum Nindru ponathundu Unnai kaana vennila Vanthu povathundu Male : Yen devi indru Nee ennai kolkiraai Mul meethu yenadi Thoonga solkiraai Male : Unnai thedi thediyae Endhan aavi ponathu Kooduthaanae ingu paaduthu Koodu indru kuyilai thaanae theduthu Male : Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male : Kangal ennum solaiyil Kaadhal vaangi vanthen Vaangi vantha pinbu thaan Saabam endru kanden Male : Ensaabam theeravae Neeyum illaiyae Ensogam paadavae Raagam illaiyae Male : Poovum veezhnthu Ponathu kaambu Enna vaazhvathu Male : Kaalam ennai kelvi ketkuthu Kelvi indru keliyaagi ponathu Male : Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male : Kanneeril unnai thedukindren Ennodu naanae paadukindren Male : Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் பாடும் மௌன ராகம் என் காதல் ராணி இன்னும் ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு ஆண் : ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய் ஆண் : உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது கூடுதானே இங்கு பாடுது கூடு இன்று குயிலைத் தானே தேடுது ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன் ஆண் : என் சாபம் தீரவே நீயும் இல்லையே என் சோகம் பாடவே ராகம் இல்லையே ஆண் : பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது ஆண் : காலம் என்னைக் கேள்வி கேட்குது கேள்வி இன்று கேலியாகிப் போனது ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா