← Back

Malargalile Aarathanai Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Chorus : ……………… Female : Malargalilae….aaraathanai…. Malargalilae….aaraathanai…. Maalai neram mayangum neram Manangalilae kadhalin vedhanai Female : Malargalilae….aaraathanai…. Chorus : ……………… Male : Pongum thaabam poonguzhal vegam Bodhaiyil vaaduthu Chorus : Aaa….aaa…aa…. Male : Angam engum aasaiyin raagam Innisai paaduthu Chorus : Aaa….aaa…aa…. Female : Madi idhuthaan malaranaigal Mayangum neram vidiyaatho Malarganai thodukkaatho Male : Malargalilae….aaraathanai…. Chorus : ……………… Female : Paarvai ondrum ovvoru vegam Pariththida kooruthu Paavai ennam pani vizhum neram Thalaivanai theduthu Male : Rathi madiyin ragasiyangal Rasiththaen layiththaen nedu neram Rasanaigal mudiyaathathu Female : Malargalilae….aaraathanai…. Male : Malargalilae….aaraathanai…. Maalai neram mayangum neram Manangalilae kadhalim vedhanai Female : Malargalilae….aaraathanai….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ………………………….. பெண் : மலர்களிலே………ஆராதனை…….. மலர்களிலே………ஆராதனை……. மாலை நேரம் மயங்கும் நேரம் மனங்களிலே காதலின் வேதனை பெண் : மலர்களிலே ஆராதனை…… குழு : ………………………….. ஆண் : பொங்கும் தாபம் பூங்குழல் வேகம் போதையில் வாடுது… குழு : ஆஅ….ஆஅ…..ஆ…. ஆண் : அங்கம் எங்கும் ஆசையின் ராகம் இன்னிசை பாடுது… குழு : ஆஅ….ஆஅ…..ஆ…. பெண் : மடி இதுதான் மலரணைகள் மயங்கும் நேரம் விடியாதோ மலர்கணை தொடுக்காதோ ஆண் : மலர்களிலே………ஆராதனை…….. குழு : ………………………….. பெண் : பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம் பறித்திட கூறுது பாவை எண்ணம் பனி விழும் நேரம் தலைவனை தேடுது ஆண் : ரதி மடியின் ரகசியங்கள் ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம் ரசனைகள் முடியாதது……. பெண் : மலர்களிலே………ஆராதனை……. ஆண் : மலர்களிலே………ஆராதனை……. மாலை நேரம் மயங்கும் நேரம் மனங்களிலே காதலின் வேதனை பெண் : மலர்களிலே………ஆராதனை……