← Back

Koranaaru Song Lyrics

Singers : Deva, Santosh Hariharan and Alexander Babu Music by : G. V. Prakash Kumar Lyrics by : Uma Devi Male : Mathala paarai mela Koranaaru Maadhangama ninnaru Koranaaru Male : Etooru ellai thaandi Koranaaru Ekaalam thattinaaru Koranaaru Male Chorus : Kollaiyaadum kootatha Kollum pagai kootatha Kodala uruvi maalayyapottu Kaavakaathu ninnaaru Male Chorus : Mathala paarai mela Koranaaru Maadhangama ninnaru Koranaaru Male Chorus : Etooru ellai thaandi Koranaaru Ekaalam thattinaaru Koranaaru Male Chorus : Kottai gopuram thanthaalum Kodi sugatha thanthaalum Senai kaakum veerakoran Unna pola veraaru Male Chorus : Koota kalaikum koottangal Soolchi seithu thaan vanthaalum Aaliperalaiya polelunthu Aadum thaadavakon yaaru Male Chorus : Koranaaru Engal koranaaru Male Chorus : Mathala paarai mela Koranaaru Maadhangama ninnaru Koranaaru Male Chorus : Etooru ellai thaandi Koranaaru Ekaalam thattinaaru Koranaaru Male Chorus : Mathala paarai mela Koranaaru Maadhangama ninnaru Koranaaru Male Chorus : Etooru ellai thaandi Koranaaru Ekaalam thattinaaru Koranaaru
பாடகர்கள் : தேவா, சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அலெக்ஸாண்டர் பாபு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : மத்தள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு ஆண் : எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாறு கோரனாரு ஆண் குழு : கொள்ளையாடும் கூட்டத்த கொள்ளும் பகை கூட்டத்த கொடல உருவி மாலையாபோட்டு காவகாத்து நின்னாரு ஆண் குழு : மத்தள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாறு கோரனாரு ஆண் குழு : கோட்டை கோபுரம் தந்தாலும் கோடி சுகத்த தந்தாலும் சேனை காக்கும் வீர கோரன் உன்ன போல வேறாரு ஆண் குழு : கூட்ட கலைக்கும் கூட்டங்கள் சூழ்ச்சி செய்து தான் வந்தாலும் ஆழபேரலையா போலெழுந்து ஆடும் தாண்டவ கோன் யாரு ஆண் குழு : கோரனாரு எங்கள் கோரனாரு ஆண் குழு : மத்தள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாறு கோரனாரு ஆண் குழு : மத்தள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாறு கோரனாரு