← Back

Thookkam Un Kangalai Song Lyrics

Singer : S. Janaki Music by : Viswanathan – Ramamoorthy Female : Thookkam un kangalai Thazhuvattumae Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae Female : Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae Andha thookkamum amaidhiyum Naanaanaal unnai Thodarndhiruppen endrum Thunai iruppen Female : Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae Female : Kaalaiyil naan oru Kanavu kanden Adhai kangalil ingae Eduthu vandhen Eduthadhil yedhum Kuraindhu vidaamal Koduthu vitten undhan kangalilae Kangalilae kangalilae Female : Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae Female : Manamennum maaligai Thirandhirukka Maiyitta kangal sivandhirukka Iru karam neetti Thirumugam kaatti Thavazhndhu vandhen Naan unnidamae Thavazhndhu vandhaen Naan unnidamae Female : Thookkam un kangalai Thazhuvattumae Amaidhi un nenjil nilavattumae Andha thookkamum amaidhiyum Naanaanaal unnai Thodarndhiruppen endrum Thunai iruppen Female : Aahahaa haa haahaa Aahahaa haa… Aahaahahaa haahaa Aahahaa haa…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே பெண் : தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன் பெண் : தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே பெண் : காலையில் நான் ஓர் கனவு கண்டேன் அதை கண்களில் இங்கே எடுத்து வந்தேன் எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல் கொடுத்து விட்டேன் உந்தன் கண்களிலே கண்களிலே கண்களிலே பெண் : தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே பெண் : மனமென்னும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே பெண் : தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன் பெண் : ஆஅஹ்ஹா ஹா ஹாஹா ஆஅஹ்ஹா ஹா……. ஆஅஹ்ஹா ஹாஹா ஆஅஹ்ஹா ஹா…..