← Back

Enna Illai Enakku Song Lyrics

Singer : A. L. Ragavan Music by : K. V. Mahadevan Male : Enna illai enakku Enna illai enakku Edhudhaan undhan kanakku Chinna vayasu sirikkira manasu Tiptop condition udambu O hoo hoo hoo Male : Enna illai enakku Edhudhaan undhan kanakku Chinna vayasu sirikkira manasu Tiptop condition udambu Aahaa ohoo hoho hoho Male : Pagal kollaikkaaran vaalmiki Avan bharatha kadhaiya ezhudalaiya..aaaa.. Paavalanam kavi.. Male : Mannichikka stuck aayipocchu Arambathilirundu varen Paavalanam kavi kaalidaasan Oru paarthiban kanavu varaiyalaya Male : Ayyaiyoo karmo karmo Ella thalakizha sollriyae Adhu naan sirasaasanam Pottukittu padichadhu Male : Viswamithra munivan Ezhudiya veettu vaidhiyam padikkaliya Viswamithra munivan Ezhudiya veettu vaidhiyam padikkaliya Andha vegathil naanum ponadhu paarthu Vittutiya moottai kattitiya Vegathilae naanum ponadhu paarthu Vittutiya moottai kattitiya Male : Enna illai enakku Edhudhaan undhan kanakku Male : Harichandran manaivi malayani Andha arjunan manaivi chandramathi.. Indiran manaivi mandodhari Andha ravanan manaivi indrani.. Male : Purushanukkaaga uyirai vittada Puranam irukkudhu ennikkama Purushanukkaaga uyirai vittada Puranam irukkudhu ennikkama Naa pondaattikaaga uyirayum tharuven Pottuunnu kalyanam pannikkama Pondaattikaaga uyirayum tharuven Pottuunnu kalyanam pannikkama Whistling : ………………………….. Male : Enna illai enakku Edhudhaan undhan kanakku Chinna vayasu sirikkira manasu Tiptop condition udambu Aahaa ohoo hoho hoho
பாடகர் : ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : என்ன இல்லை எனக்கு என்ன இல்லை எனக்கு எதுதான் உந்தன் கணக்கு சின்ன வயசு சிரிக்கிற மனசு டிப்டாப் கண்டிஷன் உடம்பு ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : என்ன இல்லை எனக்கு எதுதான் உந்தன் கணக்கு சின்ன வயசு சிரிக்கிற மனசு டிப்டாப் கண்டிஷன் உடம்பு ஆஹா ஹோ ஹோ ஹோ ஆண் : பகல் கொள்ளைக்காரன் வால்மீகி அவன் பாரதக் கதையை எழுதலையா….ஆஅ…. பாவலனும் கவி ஆண் : மன்னிச்சிக்க ஸ்டக் ஆயிபோச்சு ஆரம்பத்திலிருந்து வரேன் பாவலனும் கவி காளிதாசன் ஒரு பார்த்திபன் கனவு வரையலையா ஆண் : அய்யய்யோ கர்மோ கர்மோ எல்லா தலகீழா சொல்லறியே அது நான் சிறாசனம் போட்டுக்கிட்டு படிச்சது ஆண் : விஸ்வாமித்திர முனிவன் எழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா விஸ்வாமித்திர முனிவன் எழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா அந்த வேகத்தில் நானும் போனது பார்த்து விட்டுட்டியா மூட்டை கட்டிட்டியா வேகத்தில் நானும் போனது பார்த்து விட்டுட்டியா மூட்டை கட்டிட்டியா ஆண் : என்ன இல்லை எனக்கு எதுதான் உந்தன் கணக்கு ஆண் : அரிச்சந்திரன் மனைவி நளாயினி அந்த அர்ச்சுனன் மனைவி சந்திரமதி இந்திரன் மனைவி மண்டோதரி அந்த ராவணன் மனைவி இந்திராணி ஆண் : புருஷனுக்காக உயிரை விட்டதா புராணம் இருக்குது எண்ணிக்கம்மா புருஷனுக்காக உயிரை விட்டதா புராணம் இருக்குது எண்ணிக்கம்மா நான் பொண்டாட்டிக்காக உயிரை விடுவேன் பொட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கம்மா பொண்டாட்டிக்காக உயிரை விடுவேன் பொட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கம்மா விசில் : ……………………….. ஆண் : என்ன இல்லை எனக்கு எதுதான் உந்தன் கணக்கு சின்ன வயசு சிரிக்கிற மனசு டிப்டாப் கண்டிஷன் உடம்பு ஆஹா ஹோ ஹோ ஹோ