← Back

Aaru Padai Song Lyrics

Singers : Vijay Yesudas and Mukesh Music by : Manisharma Male : Kodi malaigalilae Kodukkum malai endha malai Kongumani naatinilae Kuvizhndha malai andha malai Thedi vandhor illamellam Sezhikkum malai endha malai Dhevadhi devarellam Thedi varum marudhamalai Aaaahhhhaaa…. Marudhamalai marudhamalai Murugaa…. Male : Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Sutta pazham thandavanae Vaa vaa vaa Sooranayae vendravanae Vaa vaa vaa Male : Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara Male : Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Male : Velanukku arogara Vel vel vettrivel Vettrivel muruganukku arogara Male : Koravar saathiyila Ponneduthu kaatti Puthumai seithaayae Puratchi deivom neethaanya Male : Ulagam emailla Paarthathelaam indru Modhalil vanthathu Un mayilthaan velaiyaa Male : Valapuram vallithaan Idappuram deivaana Kalakkura kantha Nee romba killaadi Ethireenga vanthaalae Idaiveli illama Panthaadum veeran neethaanappa Male : Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara Male : Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Male : Pazhathai yaanai mugan Vaangikondathalae Pathari nindraayae Ethukku indha munkovam Male : Tamilar saamiyena Per edutha velaa Vanangi ninnaalea Kooduthaiyaa urchaagam Male : Ganapathi thumbikkai Unnidathil nambikkai Ethukkumae anjaatha Chutti payan nee Sivanukku pullathaan Manam romba vellathaan Unnoda paadham thaedivanthaen Male : Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara Male : Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Sutta pazham thandavanae Vaa vaa vaa Sooranayae vendravanae Vaa vaa vaa Male : {Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara} (2)
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் முகேஷ் இசையமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை அந்த மலை தேடிவந்தோர் செழிக்கும் மலை எந்த மலை தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருத மலை அஆஆஅஆஅ…… மருத மலை மருத மலை முருகா…… ஆண் : ஆறு படை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா சுட்ட பழம் தந்தவனே வா வா வா சூரனையே வென்றவனே வா வா வா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : ஆறு படை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா ஆண் : வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆண் : கொறவர் சாதியில பொன்னெடுத்து காட்டி புதுமை செய்தாயே புரட்சி தெய்வம் நீதாயா ஆண் : உலகம் எல்லாம் பார்த்ததெலாம் இன்று மோதலில் வந்தது உண் மயில்தான் வேலையா ஆண் : வலப்புறம் வள்ளிதான் இடப்புறம் தெய்வானை கலக்குற கந்தா நீ ரொம்ப கில்லாடி எதிரிங்க வந்தாலே இடைவெளி இல்லாம பந்தாடும் வீரன் நீதானப்பா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : ஆறுபடை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா ஆண் : பழத்தை யானை முகன் வாங்கி கொண்டதலே பதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோவம் ஆண் : தமிழர் சாமியென பேர் எடுத்த வேலா வணங்கி நின்னாலே கூடுதைய்யா உற்சாகம் ஆண் : கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை எதுக்குமே அஞ்சாத சுட்டி பையன் நீ சிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளைதான் உன்னோட பாதம் தேடிவந்தேன் ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : ஆறு படை வேல்முருகா வா வா வா அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா சுட்ட பழம் தந்தவனே வா வா வா சூரனையே வென்றவனே வா வா வா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா ஆண் : கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு அரோகரா