← Back

Unnai Ninaikave Song Lyrics

Singer : Reshmi Music by : Bharathwaj Female : …………………………… Female : { Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae } (2) Female : Nee ketkayil Salanamae illaiyae Naan ninaikayil oramaai Valikudhae en maarbil Kaadhal vanthu maiyamittadhae Female : Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae Female : ……………………….. Female : Jay jay jay Jay jay jay jay jay jay Jay jay jay jay Female : Naan unnai Marantha seidhi marandhuvitten Yen indru kulikum podhu Ninaithu konden Female : Kan moodi Saayum pozhudhilum Un kangal kan munbu Thondri maraivadhen Yen yen yen Female : Nee ennai Ketta pothu kaadhal illai Naan kaadhalutra pothu Neeyum illai Female : Otrai kelvi Unnai ketkiren ippodhum Enthan meethu kaadhal ulladha Female : Hormonegalin Satham ketkudhae un Kaadhilae yendru ketkum Indha satham Female : Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae Female : En saalai Ingum engum Aangal kootam Female : En kangal Saaindhadhundu Meinthadhillai Female : Kaatchi yaavum Pudhaindhu ponadhu En nenjam unnai matum Thondi paarpathen Female : Oh hoo unnodu Andru kanda kaadhal vegam Ennodu etti nindra naagareegam Kannil kannil vanthu pogudhae Female : En nenju kattil Meethu thittugindradhae Un thedalo kaadhal Thedal thaan en thedalo Kadavul thedum bakthan polae Female : { Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae } (2) Female : Nee ketkayil Salanamae illaiyae Naan ninaikayil oramaai Valikudhae en maarbil Kaadhal vanthu maiyamittadhae Female : Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae Female : ………………………………………….
பாடகி : ரேஷ்மி இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : ……………………… பெண் : { உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே } (2) பெண் : நீ கேட்கையில் சலனமே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே பெண் : உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே பெண் : ……………………… பெண் : ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே பெண் : நான் உன்னை மறந்த செய்தி மறந்து விட்டேன் ஏன் இன்று குளிக்கும் போது நினைத்து கொண்டேன் பெண் : கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள் கண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன் பெண் : நீ என்னை கேட்ட போது காதல் இல்லை நான் காதலுற்ற போது நீயும் இல்லை பெண் : ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன் இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா பெண் : ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம் பெண் : உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே பெண் : என் சாலை இங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம் பெண் : என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை பெண் : காட்சி யாவும் புதைந்து போனது என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன் பெண் : ஓஹோ உன்னோடு அன்று கண்ட காதல் வேகம் என்னோடு எட்டி நின்ற நாகரீகம் கண்ணில் கண்ணில் வந்து போகுதே பெண் : என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே உன் தேடலோ காதல் தேடல் தான் என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போலே பெண் : { உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே } (2) பெண் : நீ கேட்கையில் சலனமே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே பெண் : உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே பெண் : ………………………