← Back

Dei Dei Payale Song Lyrics

Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male : Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae Male : Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae….hae… Male : Niyaayam maranthu thiriyura manushana Naaigal kooda mathikkaathu Naalum uzhaikkira janangala midhichchaa Soru thanni kedaikkaathu Chorus : Aamaannae aamaannae Adhukku melae sollannae Aamaannae aamaannae Adhukku melae sollannae Male : Podhuvaa edhukkum sattamillae Ozhungaa nadakkum thittamillae Chorus : ………………… Male : Kalappa pudichchu uzhuthavan Kattantharaiyil kidakkuraan Valuththavan pozhaikkiraan Uzhaichavan thudikkiraan Male : Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae…. Male : Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae haehaei Male : Uduththa thuniyilla Poazhaikkavum vazhiyilla Urangi kidanthom oomaigalaai Edhirkka thunivillai Thadukkavum vazhiyilla Edhukku poranthom adimaigalaai Chorus : Aamaannae aamaannae Adhukku melae sollannae Aamaannae aamaannae Adhukku melae sollannae Male : Vizhuthaa kedanthaa niyaayamilla Azhuthaa edhukkum needhiyilla Chorus : ……………. Male : Kuniya kuniya kuttiduvaan Ezhunthu ninnaa vittuduvaan Elaichchavan thuniyanum Edhukku nee paniyanum Male : Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae…. Male : Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae….haei…
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே…..ஹே…. ஆண் : நியாயம் மறந்து திரியிற மனுஷன நாய்கள் கூட மதிக்காது நாளும் உழைக்கிற ஜனங்கள மிதிச்சா சோறு தண்ணிக் கெடைக்காது குழு : ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆண் : பொதுவா எதுக்கும் சட்டமில்லே ஒழுங்கா நடக்கும் திட்டமில்லே குழு : ………………………. ஆண் : கலப்ப புடிச்சு உழுதவன் கட்டாந்தரையில் கிடக்குறான் வலுத்தவன் பொழைக்கிறான் உழைச்சவன் துடிக்கிறான் ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே… ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே ஹேஹேய் ஆண் : உடுத்த துணியில்ல பொழைக்கவும் வழியில்ல உறங்கி கிடந்தோம் ஊமைகளாய் எதிர்க்க துணிவில்லை தடுக்கவும் வழியில்ல எதுக்கு பொறந்தோம் அடிமைகளாய் குழு : ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆண் : விழுதா கெடந்தா நியாயமில்ல அழுதா எதுக்கும் நீதியில்ல குழு : ………………….. ஆண் : குனிய குனிய குட்டிடுவான் எழுந்து நின்னா விட்டுடுவான் எளச்சவன் துணியணும் எதுக்கு நீ பணியணும் ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே… ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே…ஹேய்…..