← Back

Vanjaga Seigai Nanjinum Song Lyrics

Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male : Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel … Kel…konjamum aagadhu Male : Vanjaga seigai nanjinum kodidhu Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel… Kel.. konjamum aagadhu Male : Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu Male : Panja boodhamae sanjarithidum Pirapanjam adhilae anjum aadhalaalae Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu Male : Ennayae perithendru enni yemaandhen Igaloga vaazhkai sugathin kootraalae Annaiyum pidhavum munnaeri deivamaai Annaiyum pidhavum munnaeri deivamaai Avvai sonna sollai naanae andhoo marandhenae Avvai sonna sollai naanae andhoo marandhenae Male : Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள்…. கேள் … கொஞ்சமும் ஆகாது ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் … கேள்…கொஞ்சமும் ஆகாது ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது ஆண் : பஞ்ச பூதமே சஞ்சரித்திடும் பிரபஞ்சமதிலே அஞ்சும் ஆதலாலே வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது ஆண் : என்னையே பெரிதென்று எண்ணி ஏமாந்தேன் இகலோக வாழ்க்கை சுகத்தின் கூற்றாலே அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய் அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய் ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது…