← Back

Vaan Megam Adhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Chandrabose Lyrics by : S. Thanu Male : Vaan megam Female : Adhu pooththoovum Male : Vaan megam…..athu pooththoovum Poongaattru…..unai thaalaattum Male : Iravinil varum ilaiya mugam Mugam adhu tharum pudhiya sugam Sugangalil idhu iniya suram Surangalil varum sarigamapathani Female : Vaan megam…..athu pooththoovum Poongaattru…..unai thaalaattum Male : Iravinil varum ilaiya mugam Mugam adhu tharum pudhiya sugam Sugangalil idhu iniya suram Surangalil varum sarigamapathani Male : Vaan megam…..athu pooththoovum Male : Vizhigalum oru vidugathai padikkirathae Vidai thara ennai azhaikkirathae Female : Imaigalum indru imaiththida marukkirathae Idam thara solli thudikkirathae Male : Malargalil mugam paarththaen Manathinai izhanthaen Female : Unai thinam edhir paarththaen Uyirinai sumanthaen Male : Kannmaniyae…. kannamathil Chinnam pathiththida naan varavaa Female : Vaan megam…..athu pooththoovum Male : Poongaattru…..unai thaalaattum Female : Iravinil varum ilaiya mugam Male : Mugam adhu tharum pudhiya sugam Female : Sugangalil idhu iniya suam Male : Surangalil varum sarigamapathani Male : Vaan megam…..athu pooththoovum Female : Thalaiyanai indru sugam thara marukkirathae Thalaivanai nenjam ninaikkirathae Male : Thalaiviyin manam inainthida thudikkirathae Naanamum adhai thadukkirathae Female : Unakkena yaengi ingae Uruguthu penmai Male : Indrenai thaangi anbae Kaanbaai unmai Female : Mannavanae….ennavanae Vidiyum varai kadhai padippom Male : Vaan megam…..athu pooththoovum Female : Poongaattru…..unai thaalaattum Male : Iravinil varum ilaiya mugam Female : Mugam adhu tharum pudhiya sugam Male : Sugangalil idhu iniya suram Female : Surangalil varum sarigamapathani Male : Vaan megam…. Female : Athu pooththoovum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : எஸ். தாணு ஆண் : வான் மேகம்… பெண் : அது பூத்தூவும்… ஆண் : வான் மேகம்……அது பூத்தூவும்… பூங்காற்று…உனை தாலாட்டும்… ஆண் : இரவினில் வரும் இளைய முகம்… முகம் அது தரும் புதிய சுகம்… சுகங்களில் இது இனிய சுரம்… சுரங்களில் வரும் சரிகமபதநி… பெண் : வான் மேகம்…அது பூத்தூவும்… பூங்காற்று…உனை தாலாட்டும்… பெண் : இரவினில் வரும் இளையமுகம்… முகம் அது தரும் புதிய சுகம்… சுகங்களில் இது இனிய சுரம்… சுரங்களில் வரும் சரிகமபதநி… ஆண் : வான் மேகம்…அது பூத்தூவும்… ஆண் : விழிகளும் ஒரு விடுகதை படிக்கிறதே… விடை தர என்னை அழைக்கிறதே… பெண் : இமைகளும் இன்று இமைத்திட மறுக்கிறதே… இடம் தர சொல்லி துடிக்கிறதே… ஆண் : மலர்களில் முகம் பார்த்தேன்… மனதினை இழந்தேன்… பெண் : உனை தினம் எதிர் பார்த்தேன்… உயிரினை சுமந்தேன்… ஆண் : கண்மணியே…கண்ணமதில்… சின்னம் பதித்திட நான் வரவா… பெண் : வான் மேகம்…அது பூத்தூவும்… ஆண் : பூங்காற்று…உனை தாலாட்டும்… பெண் : இரவினில் வரும் இளையமுகம்… ஆண் : முகம் அது தரும் புதிய சுகம்… பெண் : சுகங்களில் இது இனிய சுரம்… ஆண் : சுரங்களில் வரும் சரிகமபதநி… பெண் : வான் மேகம்…அது பூத்தூவும்… பெண் : தலையணை இன்று சுகம் தர மறுக்கிறதே… தலைவனை நெஞ்சம் நினைக்கிறதே… ஆண் : தலைவியின் மனம் இணைந்திட துடிக்கிறதே… நாணமும் அதை தடுக்கிறதே… பெண் : உனக்கென ஏங்கி இங்கே… உருகுது பெண்மை… ஆண் : இன்றெனைத் தாங்கி அன்பே… காண்பாய் உண்மை… பெண் : மன்னவனே…என்னவனே… விடியும் வரை கதை படிப்போம்… ஆண் : வான் மேகம்…அது பூத்தூவும்… பெண் : பூங்காற்று…உனை தாலாட்டும்… ஆண் : இரவினில் வரும் இளைய முகம்… பெண் : முகம் அது தரும் புதிய சுகம்… ஆண் : சுகங்களில் இது இனிய சுரம்… பெண் : சுரங்களில் வரும் சரிகமபதநி… ஆண் : வான் மேகம்… பெண் : அது பூத்தூவும்…