← Back

Udal Mannuku Song Lyrics

Singer : Arvind Swamy Music by : A. R. Rahman Male : {Udal mannukku Uyir thamizhukku Idhai urakka solvom ulagukku} (2) Male : Inam ondraaga Mozhi vendraaga Pudhu velai yeduppom vidivukku Male : Nam vettri paadhayil Narigal vandhaal Virundhu vaippom vinnukku Male : Udal mannukku Uyir thamizhukku Idhai urakka solvom ulagukku Male : Inam ondraaga Mozhi vendraaga Pudhu velai yeduppom vidivukku Male : Nam vettri paadhayil Narigal vandhaal Virundhu vaippom vinnukku Male : Pirandha pillai Nadandhu pazhaga Kaiyil velai koduppom Pirandha kuzhandhai Irandhu pirandhaal Vaalaal keeri pudhaippom Male : Yudha saththam kettaal podhum Muththa saththam mudippom Raththa kulaththai nirappi nirappi Vettri thaamarai parippom Male : Yengal mannai thottavan kaalgal Yengal nilaththil uramaagum Yengal pennai thottavan kaigal Yengal aduppil viragaagum Male : Udal mannukku Uyir thamizhukku Idhai urakka solvom ulagukku Male : Inam ondraaga Mozhi vendraaga Pudhu velai yeduppom vidivukku
பாடகர் : அரவிந்த் ஸ்வாமி இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு } (2) ஆண் : இனம் ஒன்றாக மொழி வென்றாக புது புது வேலை எடுப்போம் விடிவுக்கு ஆண் : நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு ஆண் : உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு ஆண் : இனம் ஒன்றாக மொழி வென்றாக புது புது வேலை எடுப்போம் விடிவுக்கு ஆண் : நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு ஆண் : பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம் பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம் ஆண் : யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம் ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம் ஆண் : எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும் எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும் ஆண் : உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு ஆண் : இனம் ஒன்றாக மொழி வென்றாக புது புது வேலை எடுப்போம் விடிவுக்கு