← Back

Vaa Vaa Vaa Vasanthame Song Lyrics

Singers : Mano and Uma Ramanan Music by : Rajesh Khanna Male : Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male : Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Female : Kaadhal pura vaanathilae Parakuthae parakuthae parakuthae Male : Oo oo kannasaivil sorgavaasal Thirakudhae thirakudhae thirakudhae Female : Geetham koodi un ninaivaai Pirakkudhae pirakkudhae pirakkudhae Male : Ulagam muzhuthum nam saridham ezhudhuvom Ulagam muzhuthum nam saridham ezhudhuvom En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male : Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male : Minnal pattu chinna mottu Thudikudhae thudikudhae thudikudhae Female : Aa aa mega koottam kaadhal jodi Pidikuthae pidikuthae pidikuthae Male : Kanni malar naanam endru Nadikuthae nadikuthae nadikuthae Female : Ilamaiyin kanakku indha idhayamae unakku Ilamaiyin kanakku indha idhayamae unakku Male : En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male : Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male : Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Female : Aaa aahaa Male : Unnaithaanae ninaithaenae uyirthaenae… Female : Ha haaan Male : Unnaithaanae ninaithaenae uyirthaenae… Female : Oohooo
பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே பெண் : காதல் புறா வானத்திலே பறக்குதே பறக்குதே பறக்குதே ஆண் : ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல் திறக்குதே திறக்குதே திறக்குதே பெண் : கீதம் கூட உன் நினைவாய் பிறக்குதே பிறக்குதே பிறக்குதே ஆண் : உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : மின்னல் பட்டு சின்ன மொட்டு துடிக்குதே துடிக்குதே துடிக்குதே பெண் : ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே ஆண் : கன்னி மலர் நாணம் என்று நடிக்குதே நடிக்குதே நடிக்குதே பெண் : இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு ஆண் : என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே… பெண் :ஆஆஹ்ஹ… ஆண் : உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே… பெண் : ம்ம்ம்ஹ.. ஆண் : உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே… பெண் : ஓஹ்ஹோ