← Back

Nee Oru Pattam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male : Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal……..santhithom…. Female : Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom…. Male : Parakkum varaiyil para Palaya ninaippai mara Female : Indha mudivai eduthukondu Irandha kaalathai mannithom Male : Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal……..santhithom…. Female : Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom…. Male : Latcham vendaam latchiyam vendaam Achcham vendaam azhugaiyum vendaam Female : Irandu kaigalum siragaai ponaal Iravum vendaam pagazhum vendaam Male : Pookkalai mella thirandhu paarpom Boomiyai mella nugarnthu paarpom Female : Kadalai mella kadainthu paarpom Kavithai kooda ezhuthi paarpom Male : Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal……..santhithom…. Female : Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom…. Female : Inbam vendum innum vendum Iruvar paadum paadal vendum Male : Unnai anaithu urangum podhu Osaiyillaa ulagam vendum Female : Vaalibam konjam thudikka vendum Vaazhkai mella rasikka vendum. Male : Netru naalai marakka vendum Indril mattume vasikka vendum. Male : Nee oru pattam naan oru pattam Female : Naan oru pattam nee oru pattam Both : Santharpathaal……..santhithom…. Female : Engu povathu engu vaazhvathu Male : Engu vaazhvathu engu povathu Both : Iruvarum ondraai sinthippom…. Female : Parakkum varaiyil para Male : Palaya ninaippai mara Both : Indha mudivai eduthukondu Irandha kaalathai mannithom…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்…. பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது எங்கு வாழ்வது எங்கு போவது இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்…. ஆண் : பறக்கும் வரையில் பற பழைய நினைப்பை மற பெண் : இந்த முடிவை எடுத்துக்கொண்டு…. இறந்த காலத்தை மன்னித்தோம் ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்…. பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது எங்கு வாழ்வது எங்கு போவது இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்…. ஆண் : லட்சம் வேண்டாம் லட்சியம் வேண்டாம் அச்சம் வேண்டாம் அழுகையும் வேண்டாம் பெண் : இரண்டு கைகளும் சிறகாய் போனால் இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம் ஆண் : பூக்களை மெல்ல திறந்து பார்ப்போம் பூமியை மெல்ல நுகர்ந்து பார்ப்போம் பெண் : கடலை மெல்ல கடைந்து பார்ப்போம் கவிதை கூட எழுதிப் பார்ப்போம் ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்…. பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது எங்கு வாழ்வது எங்கு போவது இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்…. பெண் : இன்பம் வேண்டும் இன்னும் வேண்டும் இருவர் பாடும் பாடல் வேண்டும் ஆண் : உன்னை அணைத்து உறங்கும் போது ஓசை இல்லா உலகம் வேண்டும் பெண் : வாலிபம் கொஞ்சம் துடிக்க வேண்டும் வாழ்க்கையை மெல்ல ரசிக்க வேண்டும் ஆண் : நேற்று நாளை மறக்க வேண்டும் இன்றில் மட்டுமே வசிக்க வேண்டும் ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் பெண் : நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் இருவர் : சந்தர்ப்பத்தால்……சந்தித்தோம்…. பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது ஆண் : எங்கு வாழ்வது எங்கு போவது இருவர் : இருவரும் ஒன்றாய் சிந்திப்போம் பெண் : பறக்கும் வரையில் பற ஆண் : பழைய நினைப்பை மற இருவர் : இந்த முடிவை எடுத்துக்கொண்டு இறந்த காலத்தை மன்னித்தோம்….