← Back

Appappa Thithikkum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : ……………………….. Male : Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam Male : Anandham kedaikattum Perinbam perukkattum Ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum Hey ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum Male : Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam Male : {Indhira ulagamum Chandhira ulagamum Idhu dhaan hey ithu dhaan Manmadha nilavugal Sammadham tharuvadhum Sugam dhaan haa sugam dhaan} (2) Male : Menagai enn naatiyam Paarthadhal maraindhaal hahaa Oorvasi sila naatkalai Enn tholgalil irundhaal Iravuku yedhu varaimurai hey Ilamaiku vendaam vidumurai Male : Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam Male : Anandham kedaikattum Perinbam perukkattum Ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum Ilamaikku selavu irukattum hey Inimaikku varavu nadakattum haaa Male : ……………………………. Male : Hey hey hey hey hey {Vaalibam irupadhum Vaazkaiyai rasipathum Sila naal hey sila naal Athargal poosiya Sithargal maraipathu Ethanaal ha ethanaal } (2) Male : Kaadhaloo idhamanadhu Kaamanae varugha Tha tha thaga tha Vaazhkaiyo sugamanadhu Vaalibam varugha Ilamaiyin pandhi nadakatum hey Enakkoru pangu kidaikkatum haa Male : Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam Male : Anandham kedaikattum Perinbam perukkattum Ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum Hey ilamaikku selavu irukattum Inimaikku varavu nadakattum Male : Appapaa thithikkum Undhan mutham Pon mutham haa Motchangal sithikkum Ingu nitham Yen vetkam …..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பப்பா பப்பா பா பா பபப் பா பபப் பா பா பப்பா பப்பா பா பா பபப் பா பபப் பா பா ஆண் : அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம் மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம் ஆண் : ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஆ… இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் ஆண் : அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம் மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம் ஆண் : {இந்திர உலகமும் சந்திர உலகமும் இதுதான் ஹே இதுதான் மன்மத நிலவுகள் சம்மதம் தருவது சுகம்தான் ஹ சுகம்தான்} (2) பெண் : மேனகை என் நாட்டியம் பார்த்ததால் மறைந்தாள் அ அஹா ஊர்வசி சில நாட்களாய் என் தோள்களில் இருந்தாள் இரவுக்கு ஏது வரைமுறை இளமைக்கு வேண்டாம் விடுமுறை ஆண் : அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம் மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம் ஆண் : ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஆ… இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் ஆண் : ………………………… ஆண் : ஹே ஹேய் ஹேய் ஹேய் வாலிபம் இருப்பதும் வாழ்க்கையை ரசிப்பதும் சில நாள் ஹே சில நாள் அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது எதனால் ஹ எதனால் ஆண் : வாலிபம் இருப்பதும் வாழ்க்கையை ரசிப்பதும் சில நாள் ஹே சில நாள் அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது எதனால் ஹ எதனால் ஆண் : காதலோ இதமானது காமனே வருக த தகு த வாழ்க்கையோ சுகமானது வாலிபம் வருக….. இளமையின் பந்தி நடக்கட்டும் ஹே எனக்கொரு பங்கு கிடைக்கட்டும் ஆண் : ஹா அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம் மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம் ஆண் : ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹா இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹே இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் ஆண் : அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம் மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்