← Back

Aagayam Thaane Song Lyrics

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male : Aagaayamthaanae…azhgaana koorai Kaanum idam yaavum kadhalargal veedu Kannaana kannae vilaiyaadu Kalyaana manthiram paadu Male : Aagaayamthaanae…azhgaana koorai Kaanum idam yaavum kadhalargal veedu Kannaana kannae vilaiyaadu Kalyaana manthiram paadu Male : Neela karuvizhigal neenda kadhai pesa Kola kodi malar idhu paruva manam veesa Female : Maaya kanavugalil mangai manam neentha Minnal idaiyazhaginai irandu karam yaentha Male : Ketka vendum mangala melam Female : Kaana vendum manavarai kolam Male : Ketka vendum mangala melam Female : Kaana vendum manavarai kolam Male : Iravum pagalum uravu thondrida Female : Kaalyaana manthiram paadu Male : Aagaayamthaanae Female : Azhagaana koorai Female : Kannan maaligaiyil radhai nilaa thondra Oodhum kuzhalisaiyathu unarvugalai thoonda Male : Gangai neer alaipol kaarkuzhalthaan aada Konjum malaranaiyil amutha nadhi oda Female : Naanam kondu sittridai vaada Male : Naanum nooru muththirai poda Female : Naanam kondu sittridai vaada Male : Naanum nooru muththirai poda Female : Iruvar ninaivil inimai koodida Male : Kalyaana manthiram paadu Female : Aagaayamthaanae…azhgaana koorai Male : Kaanum idam yaavum kadhalargal veedu Female : Kannaana kannae vilaiyaadu Male : Kalyaana manthiram paadu Both : Aagaayamthaanae…azhgaana koorai
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆகாயம்தானே…அழகான கூரை… காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு கண்ணான கண்ணே விளையாடு கல்யாண மந்திரம் பாடு……….. பெண் : ஆகாயம்தானே…அழகான கூரை… காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு கண்ணான கண்ணா விளையாடு…… கல்யாண மந்திரம் பாடு……. ஆண் : நீலக்கருவிழிகள் நீண்ட கதை பேச கோலக் கொடி மலர் இது பருவ மணம் வீச பெண் : மாயக் கனவுகளில் மங்கை மனம் நீந்த மின்னல் இடையழகினை இரண்டு கரம் ஏந்த ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்…… பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம் ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்…… பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம் ஆண் : இரவும் பகலும் உறவு தோன்றிட பெண் : கல்யாண மந்திரம் பாடு….. ஆண் : ஆகாயம்தானே….. பெண் : அழகான கூரை….. பெண் : கண்ணன் மாளிகையில் ராதை நிலா தோன்ற ஊதும் குழலிசையது உணர்வுகளை தூண்ட….. ஆண் : கங்கை நீர் அலைப்போல் கார்குழல்தான் ஆட கொஞ்சும் மலரணையில் அமுத நதி ஓட பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட ஆண் : நானும் நூறு முத்திரை போட பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட ஆண் : நானும் நூறு முத்திரை போட பெண் : இருவர் நினைவில் இனிமை கூடிட ஆண் : கல்யாண மந்திரம் பாடு…. பெண் : ஆகாயம்தானே…அழகான கூரை… ஆண் : காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு பெண் : கண்ணான கண்ணா விளையாடு…… ஆண் : கல்யாண மந்திரம் பாடு……. இருவர் : ஆகாயம்தானே…அழகான கூரை…