← Back

Anju Vanna Poove Song Lyrics

Anju Vanna Poove Song Lyrics is a track from the upcoming Tamil film “Thug Life” (2025), starring Kamal Haasan in the lead role, Silambarasan TR, Trisha, Aishwarya Lekshmi, Ashok Selvan, Abhirami, Joju George and Nasser. This song was sung by Charulatha Mani and Chorus and the music was composed by Isai Puyal “A.R. Rahman“. Lyrics works are penned by”Karthik Netha”. Singers : Charulatha Mani and Chorus Music by : A. R. Rahman Lyrics by : Karthik Netha Female : Anju vanna poovey thalelo laleey Natchathira poovey Kaathaa vaaren kaapa vaaren en kaatha Vazhi vazhi ellam Vedi nedi vedi nedi Padu kuzhi padu kuzhi Thottam yenga.. poovum yenga.. vaasam yenga.. Female : Anju vanna poovey… kaanum unnaa Pinji viral engeeey.. Konjum kural engeey.. Anujugamey kanee… Female : Oooh vidama oodi padama aadi Nilava meeri vinaava soodi Parari poley pithaeri vaadi Kulaavi koodi thulaavi thedi Anaa nee paartha…. Chorus : Anju vanna poovey Anju vanna poovey Ull irunthu pesum Oththa kural podhum Ohh….ull irunthu pesum Oththa kural podhum Female :Anju vanna poovey Anju vanna poovey Ull irunthu pesum Oththa kural podhum Anju vanna poovey Kaanalaye unna.. Kaanalaye unna.. Kaanalaye unna..…. Female : Nandhavanmoo.. orr malaroo Thaimaiyin kuraloo.. peraruloo.. Ulagathil illa… Female : Vatta vatta paadha Sudhuthey en kaala Engey ini poova Engey ini poova Female : Anju vanna poovey Vaa konji vilayaadu Anju vanna poovey Vaa konji vilayaadu Pinji viral theenda Naan kaathu irupen paaru Pinji viral theenda Naan kaathu irupen paaru Chorus : Anju vanna poovey Anju vanna poovey Ull irunthu pesum Oththa kural podhum Ohh….ull irunthu pesum Oththa kural podhum Female : Anju vanna poovey thalelo laleey..
பாடகர்கள் : சாருலதா மணி மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் :அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலே நட்சத்திர பூவே காத்தா வாரேன் காப்பா வாரேன் என் காத்தா வழி வழி எல்லாம் வெடி நெடி வெடி நெடி படு குழி படு குழி தோட்டம் எங்கே.. பூவும் எங்கே.. வாசம் எங்கே பெண் :அஞ்சு வண்ண பூவே..காணும் உன்ன பிஞ்சி விரல் எங்கே கொஞ்சும் குரல் எங்கே அஞ்சுகமே கண்ணே பெண் : ஓ விடாம ஓடி படாம ஆடி நிலவ மீறி வினாவ சூடி பராரி போலே பித்தேறி வாடி குலாவி கூடி துலாவி தேடி ஆனா நீ பார்த்த குழு : அஞ்சு வண்ண பூவே அஞ்சு வண்ண பூவே உள் இருந்து பேசும் ஒத்த குரல் போதும் ஓ உள் இருந்து பேசும் ஒத்த குரல் போதும் பெண் :அஞ்சு வண்ண பூவே அஞ்சு வண்ண பூவே உள் இருந்து பேசும் ஒத்த குரல் போதும் அஞ்சு வண்ண பூவே காணலையே உன்ன காணலையே உன்ன காணலையே உன்ன பெண் : நந்தவனமோ ..ஓர் மலரோ தாய்மையின் குரலோ ..பேர் அருளோ உலகத்தில் இல்ல பெண் : வட்ட வட்ட பாத சுத்துதே என் கால எங்கே இனி போவ எங்கே இனி போவ பெண் : அஞ்சு வண்ண பூவே வா கொஞ்சி விளையாடு அஞ்சு வண்ண பூவே வா கொஞ்சி விளையாடு பிஞ்சி விரல் தீண்ட நான் காத்து இருப்பேன் பாரு பிஞ்சி விரல் தீண்ட நான் காத்து இருப்பேன் பாரு குழு : அஞ்சு வண்ண பூவே அஞ்சு வண்ண பூவே உள் இருந்து பேசும் ஒத்த குரல் போதும் ஓ உள் இருந்து பேசும் ஒத்த குரல் போதும் பெண் : அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலே