← Back

Saitji Song Lyrics

Singer : HipHop Tamizha Music by : HipHop Tamizha Male : Saitji saitji saitji Thumara betti Avathanae enakku pondatti.. Eee….eeeee…. Chorus : Saitji saitji saitji Thumara betti Avathanae enakku pondatti.. Eee….eeeee…. Male : {Inimel naamellam saittu Dhinamum than thinnbom sweetu} (2) Male : Tamilnadu endroru state-u Athukulla sowkarpettu Tamilnadu endroru state-u Athukulla sowkarpettu Chorus : Saitji saitji saitji Thumara betti Avathanae enakku pondatti.. Eee….eeeee…. Chorus : Computer ji Lock kardhiyae Male : Aavoji kaavoji Ithuthanda paavbaaji Male : Aavoji..Chorus : Aavojii.. Kaavoji….Chorus : Kaavoji.. Ithuthanda ….Chorus : Ithuthanda paavbaaji Male : Paanmittai rasakulla Kaaju sweetu baadham halwa Beedavathan vaayula pottu Thuppuvanda ooru fulla Chorus : Saitji saitji saitji Thumara betti Avathanae enakku pondatti.. Eee….eeeee…. Male : Nambalikki….Chorus : Kovai city Nimballiki..Chorus : Meter vatti Vatti katti vatti katti Chorus : Kelinji pochu enga vetti Male : Vanga thinbom Chorus : Kaanja rotti Holi vandha Chorus : Colouru kotti Kastapattu love-u panna Chorus : Kalatti vidava rockki katti Male : Maathaji maathaji Un ponnu paathuchu Thara tharanu iluthuttu ponalum Dhilla nippan…Chorus : Balaji En jodi en jodi…Chorus : Ahaa Ennalum needhan di...Chorus : Ohoo Gujrathukku odi poiyu Gujala irupom nee vaadi Chorus : {Saitji saitji saitji Thumara betti Avathanae enakku pondatti.. Eee….eeeee….} (2)
பாடகர் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேட்டி அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ ஈஈஈ….. குழு : சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேட்டி அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ ஈஈஈ….. ஆண் : { இனி மேல் நாமெல்லாம் சேட்டு தினமும் தான் தின்போம் ஸ்வீட்டு } (2) ஆண் : தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு அதுக்குள்ள சவுகார்பேட்டு தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு அதுக்குள்ள சவுகார்பேட்டு குழு : சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேட்டி அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ ஈஈஈ….. குழு : கம்ப்யூட்டர் ஜி லாக் கர்தியே ஆண் : ஆவோஜி காவோஜி இது தான்டா பாவ்பாஜி ஆண் : ஆவோஜி குழு : ஆவோஜி காவோஜி குழு : காவோஜி இதுதான்டா குழு : இதுதான்டா பாவ்பாஜி ஆண் : பான்மிட்டாய் ரசகுல்லா காஜு ஸ்வீட்டு பாதாம் ஹல்வா பீடாவதான் வாயில போட்டு துப்புவான்டா ஊரு ஃபுல்லா குழு : சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேட்டி அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ ஈஈஈ….. ஆண் : நம்மலிக்கி குழு : கோவை சிட்டி நிம்பலிக்கி குழு : மீட்டர் வட்டி வட்டி கட்டி வட்டி கட்டி குழு : கிழிஞ்சிப் போச்சு எங்க வேட்டி ஆண் : வாங்க தின்போம் குழு : காஞ்ச ரொட்டி ஹோலி வந்தா குழு : கலரு கொட்டி கஷ்டப்பட்டு லவ்வு பண்ணா குழு : கழட்டி விடுவா ராக்கி கட்டி ஆண் : மாதாஜி மாதாஜி உன் பொண்ணு பாத்துச்சு தர தரன்னு இழுத்துட்டு போனாலும் தில்லா நிப்பான் குழு : பாலாஜி என் ஜோடி என் ஜோடி குழு : ஆஹா எந்நாளும் நீதான்டி குழு : ஓஹோ குஜராத்துக்கு ஓடி போயி குஜாலா இருப்போம் நீ வாடி குழு : { சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேட்டி அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ ஈஈஈ…..} (2)