← Back

Hey Ade Ude Uttan Song Lyrics

Singer : Chandrabose Music by : Bala Bharathi Male : Haei adae udae uttaan paaru Dolu dakkudumma Haei adae udae uttaan paaru Dolu dakkudumma Male : Machaan vutta roadu paaramma Hae muthamma Naanga illama college nadakkuma Machaan vutta roadu paaramma Hae muthamma Naanga illama college nadakkuma Chorus : Thalakku thalakku Thalakku thalakku thalakkae Male : Hae naachiyappan college-la Paaduranga gaana Un udhaaru inga venaa Hae naachiyappan college-la Paaduranga gaana Un udhaaru inga venaa Male : Machaan vutta roadu paaramma Hae muthamma Naanga illama college nadakkuma Machaan vutta roadu paaramma Hae muthamma Naanga illama college nadakkuma Male : Haei adae udae uttaan paaru Dolu dakkudumma Haei adae udae uttaan paaru Dolu dakkudumma
பாடகர் : சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : ஹேய் அடே உடே உட்டான் பாரு டோலு டாக்கு டும்மா ஹேய் அடே உடே உட்டான் பாரு டோலு டாக்கு டும்மா ஆண் : மச்சான் வுட்ட ரோடு பாரம்மா ஹே முத்தம்மா நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா மச்சான் வுட்ட ரோடு பாரம்மா ஹே முத்தம்மா நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா குழு : தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கே ஆண் : ஹே நாச்சியப்பன் காலேஜில பாடுறாங்க கானா உன் உதாரு இங்க வேணா ஹே நாச்சியப்பன் காலேஜில பாடுறாங்க கானா உன் உதாரு இங்க வேணா ஆண் : மச்சான் வுட்ட ரோடு பாரம்மா ஹே முத்தம்மா நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா மச்சான் வுட்ட ரோடு பாரம்மா ஹே முத்தம்மா நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா ஆண் : ஹேய் அடே உடே உட்டான் பாரு டோலு டாக்கு டும்மா ஹேய் அடே உடே உட்டான் பாரு டோலு டாக்கு டும்மா