← Back

Pallakka Thookki Pakka Song Lyrics

Singer : P. Suseela Music by : Shankar Ganesh Female : Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga Chorus : ………………. Female : Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga Chorus : ………………. Female : Vetta vetta naanthaan thanga surangam Un maarbodu Saernthaadum vellipadhakkam Vetta vetta naanthaan thanga surangam Un maarbodu Saernthaadum vellipadhakkam Female : Theppam mithakka oru odai irukka Veppam thanikka kulir vaadai irukka Maanaa Semmeenaa naan thaavi kuthikka Maanaa Semmeenaa naan thaavi kuthikka Female : Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga…ha…. Chorus : ………………. Female : Pongi vachcha soru inga irukku Idhai parimaara thalai vaazhai enga irukku Pongi vachcha soru inga irukku Idhai parimaara thalai vaazhai enga irukku Female : Unda piragum pasi uchcham irukkum Alli koduththum idhu micham irukkum Paaththaa nee kettaa naan vaari koduppaen Paaththaa nee kettaa naan vaari koduppaen Female : Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga…ha…. Chorus : ……………….
பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க குழு : ………………………. பெண் : ஆன் பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க குழு : ………………………. பெண் : வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம் உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம் வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம் உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம் பெண் : தெப்பம் மிதக்க ஒரு ஓடை இருக்க வெப்பம் தணிக்க குளிர் வாடை இருக்க மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க… மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க… பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க…..ஹ….. குழு : ………………………. பெண் : பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு பெண் : உண்ட பிறகும் பசி உச்சம் இருக்கும் அள்ளிக் கொடுத்தும் இது மிச்சம் இருக்கும் பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன் பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன் பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க…..ஹ….. குழு : ……………………….