← Back

Kadhalaada Song lyrics

Singers : Anirudh Ravichander, Pradeep and Shashaa Tirupati Music by : Anirudh Ravichander Female : Aahaaaa……ooooo….aaaa….ooo.. Chorus : Unnodu vazhvathae ananthamae Ovvoru pozhuthilum per inbamae Theeradha thevaigal ananthamae… Male : Ananthamae.. Illaigal ingu illai per inbamae Female : Kaadhal aada kaadhal aada Kaathirunthenae Aasai noolil paasam pookal Korthirunthenae Male : Seiyatha maathavam neeyae Poiyaatha perarul neeyae Male & Female : Oyaatha thaen mazhai Athai yenthavae Puthu boomi seivomae Chorus : Unnodu vazhvathae ananthamae Ovvoru pozhuthilum per inbamae Theeradha thevaigal ananthamae… Male : Ananthamae.. Illaigal ingu illai per inbamae Female : Ga ma pa ni sa….. Ni sa pa ma ga…ri sa Ni sa pa ma ga Male : Uuuuuuu…… Male & Female : Ga ma pa ni sa….. Ni sa pa ma ga…ri sa Ni sa pa ma ga Male : Uuuuuuu…… Male : Neelavaanam maintha pothum Nee irupayae Devaganam thooya mounam Nee kodupaayae Female : Pollatha porgalil Un vervaiyaga poothirupenae Nillatha odaiyai Un kaipidithu odugindrenae Male & Female : Aalagala nanju painthathu Mella mezhuvomae Pillai deivam mannil thondrida Vazhvu nezhuvomae Male : yehhh….yehhhhhh…yehh.. Chorus : ………………………………………. Male : Aaa…mmm….unnodu vazhvathu ananthamae Yeheheh…..unnodu vazhvathu ananthamae Unnodu unnoduuuuu….. Vazhvathuuu Unnodu vazhvathu ananthamae
பாடகி : ஷாஷா திருப்பதி பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், பிரதீப் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் பெண் : …………………………………. குழு : உன்னோடு வாழ்வதே ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே தீராத தேவைகள் ஆனந்தமே ஆண் : ஆனந்தமே இல்லைகள் இங்கு இல்லை பேரின்பமே பெண் : காதலாட காதலாட காத்திருந்தேனே ஆசை நூலில் பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே ஆண் : செய்யாத மாதவம் நீயே பொய்யாத பேரருள் நீயே ஆண் & பெண் : ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே குழு : உன்னோடு வாழ்வதே ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே தீராத தேவைகள் ஆனந்தமே ஆண் : ஆனந்தமே இல்லைகள் இங்கு இல்லை பேரின்பமே பெண் : க ம ப நீ ச நீ ச ப ம க ரி ச நீ ச ப ம க ஆண் : யூ….. ஆண் & பெண் : க ம ப நீ ச நீ ச ப ம க ரி ச நீ ச ப ம க ஆண் : யூ….. ஆண் : நீலவானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே தேவகானம் தூய மெளனம் நீ கொடுப்பாயே பெண் : பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே ஆண் & பெண் : ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட வாழ்வு நீள்வோமே ஆண் : …………………………….. குழு : …………………………….. ஆண் : ஆ.. ம்ம்ம் உன்னோடு வாழ்வது ஆனந்தமே யேஹே உன்னோடு உன்னோடு ஆனந்தமே உன்னோடு உன்னோடு வாழ்வது உன்னோடு வாழ்வது ஆனந்தமே