← Back

Mottu Vitta Vasanai Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vairamuthu Male : Mottu vitta vaasanai malli Vaangi vanthu aasaiyil alli Mottu vitta vaasanai malli Vaangi vanthu aasaiyil alli Male : Kayil pattaal nogumendru kaambinai killi Ullangkayil thanthaanadi un peyar solli Kayil pattaal nogumendru kaambinai killi Ullangkayil thanthaanadi un peyar solli Male : Mottu vitta vaasanai malli Vaangi vanthu aasaiyil alli Female : {Ezhuthi vaiththaen kaditham ondru Innum anjal seiyyavillai illai Adhilae unthan peyarai thavira Anbaeveru vaarththai illai illai} (2) Male : Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai Yaezhai nenjil mattum theeyai vaikkiraai Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai Yaezhai nenjil mattum theeyai vaikkiraai Female : Thalaiyanai panjil vaiththatho illai Neruppinai alli vaiththatho Male : Mottu vitta vaasanai malli Vaangi vanthu aasaiyil alli Kayil pattaal nogumendru Male : Kaambinai killi Ullangkayil thanthaanadi Female : En peyar solli Male : {Nenjil ulla aasai ondrai Ingae solliyaaga vendum vendum Kannae unthan kannam thannil Naanoru pulliyaaga vendum vendum} (2) Female : {Thoodhu solla sellum Antha vaanin megangal Paadhi vazhiyil karainthu ponaal Enna laabangal} (2) Male : Yaenguthu raja devathai konjam Ilaiththathu eera thamarai…. Female : Mottu vitta vaasanai malli Vaangi vanthu aasaiyil alli Male : Kayil pattaal nogumendru kaambinai killi Ullangkayil thanthaanadi un peyar solli Both : Mottu vitta vaasanai malli Vaangi vanthu aasaiyil alli
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி பெண் : {எழுதி வைத்தேன் கடிதம் ஒன்று இன்னும் அஞ்சல் செய்யவில்லை இல்லை அதிலே உந்தன் பெயரை தவிர அன்பே வேறு வார்த்தை இல்லை இல்லை} (2) ஆண் : பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய் ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய் பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய் ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய் பெண் : தலையணை பஞ்சில் வைத்ததோ இல்லை நெருப்பினை அள்ளி வைத்ததோ பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி கையில் பட்டால் நோகுமென்று ஆண் : காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி பெண் : என் பெயர் சொல்லி ஆண் : {நெஞ்சில் உள்ள ஆசை ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும் வேண்டும் கண்ணே உந்தன் கன்னம் தன்னில் நானொரு புள்ளியாக வேண்டும் வேண்டும்} (2) பெண் : {தூது சொல்ல செல்லும் அந்த வானின் மேகங்கள் பாதி வழியில் கரைந்து போனால் என்ன லாபங்கள்} (2) ஆண் : ஏங்குது ராஜ தேவதை கொஞ்சம் இளைத்தது ஈரத் தாமரை…… பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி இருவர் : மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி