← Back

High Voltage Song Lyrics

Singer : MC Vickey Music by : G.V. Prakash Kumar Male : Lets go Come on Engha dee iruka Here we go… Male : Why ya my girl Swiya my girl Ne ennai parthalae Minssaram eruthae Male : Why ya my girl Swiya my girl Ne ennai parthalae Minssaram eruthae Male : High voltage pennalae Shock adich thannalae Moochu poyi Thikki thenarri Vikki verkka vechalae Antha ponnu kannalae Oru lokku vittu Enna mutti pottu Kaiya thookka vechalae Chorus : ………………….. Male : Enna road-u mela Oda vittu Ucchi veyilil vegavechi Kuchi ice pandi pola Midnight sutha vittu Male : Lighthouse pol irundha enna Gundu bulb-a thonga vitta Thirudan pola ena Veedu veeda Pooravacha Male : Avala paakka nanum Aantha mari kanmulichen Kazhutha pola naanum Kanacchi kanacchi Thonda kaanchen Male : Yerumaa maata pola Thedi thedi alanji thirinjen Monkey polaa Ingum angum Thaavi eguri kuthichen Male : Bus stop-u Pakkathula tea shop Baaby… Bis- ko-thu Koduthutta enn aalu Baaaby…. Male : Ava kannal paakum podhu Sonnaal kekkum podhu Manassu going swoing swoing Unn face ah paakum pothu Voice-ah kekum podhu I am going so high Male : Why ya my girl Swiya my girl Ne ennai parthalae Minssaram eruthae Male : Why ya my girl Swiya my girl Ne ennai parthalae Minssaram eruthae
பாடகா் : எம்.சி. விக்கி இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : லெட்ஸ் கோ கம் ஆன் எங்க டி இருக்க ஹோ் வி கோ ஆண் : ஒய் யா மை கோ்ள் ஸ்வியா மை கோ்ள் நீ என்னை பாா்த்தாலே மின்சாரம் ஏறுதே ஆண் : ஒய் யா மை கோ்ள் ஸ்வியா மை கோ்ள் நீ என்னை பாா்த்தாலே மின்சாரம் ஏறுதே ஆண் : ஹை வோல்டேஜ் பெண்ணாலே ஷாக் அடிச்சி தன்னாலே மூச்சு போயி திக்கி தெனறி விக்கி வோ்க்க வெச்சாலே அந்த பொண்ணு கண்ணாலே ஒரு லுக்கு விட்டு என்ன முட்டி போட்டு கைய தூக்க வெச்சாலே குழு : …………………………… ஆண் : என்ன ரோட்டு மேல ஓட விட்டு உச்சி வெயிலில் வேக வெச்சு குச்சி ஐஸ் பாண்டி போல மிட்‌நைட் சுத்த விட்டு ஆண் : லைட்‌ஹவுஸ் போல் இருந்த என்ன குண்டு பல்பா தொங்க விட்டா திருடன் போல என்ன வீடு வீடா பூர வெச்சா ஆண் : அவள பாக்க நானும் ஆந்த மாறி கண் முழிச்சேன் கழுத போல நானும் கணச்சி கணச்சி தொண்ட காஞ்சேன் ஆண் : எரும மாட்ட போல தேடி தேடி அலைஞ்சி திாிஞ்சேன் மங்கி போல இங்கும் அங்கும் தாவி எகுறி குதிச்சேன் ஆண் : பஸ் ஸ்டாப்பு பக்கத்துல டீ ஷாப் பேபி பிஸ் கோ து கொடுத்துட்டா என் ஆளு பேபி ஆண் : அவ கண்ணால் பாக்கும் போது சொன்னால் கேக்கும் போது மனசு கோயிங் சொய்ங் சொய்ங் உன் ஃபேஸ்அ பாக்கும் போது வாய்ஸ்அ கேக்கும் போது ஐ எம் கோயிங்ஸோ ஹை ஆண் : ஒய் யா மை கோ்ள் ஸ்வியா மை கோ்ள் நீ என்னை பாா்த்தாலே மின்சாரம் ஏறுதே ஆண் : ஒய் யா மை கோ்ள் ஸ்வியா மை கோ்ள் நீ என்னை பாா்த்தாலே மின்சாரம் ஏறுதே