← Back

Appan Pulla Orava Solla Song Lyrics

Singer : Vaikom Vijayalakshmi Music by : Charan Arjun Lyrics by : Snehan Female : Appan pulla orava solla Varthaigalae illa Aagaayatha pola adhu Romba chinnathilla Female : Appan pulla orava solla Varthaigalae illa Aagaayatha pola adhu Romba chinnathilla Female : Appanae pullaiyaa Pullaiyae appanaa Maariyae vaazhura Vaazhikka azhagu thaan Vellanthi paasaththukku Vilaiyae illa thaan Female : Yelae yelae yelae yelae Ellam ezhai illadaa Enga janangaloda manasu ellam Romba velladaa Female : Appan pulla orava solla Varthaigalae illa Aagaayatha pola adhu Romba chinnathilla Female : Appanoda manasukkulla Karuvaraithaan irukku Maganoda kanavugala Adai kaakkathan Female : Appangooda irukkaiyila Aandavan than edhukku Maganoda ulagamingu Appan mattunthaan Female : Irukkum idame sorgamena Ninaikkum manase podhumadaa Thalaikku melae magan parakka Parakkum kudhirai kidaikkumadaa Female : Yelae yelae yelae yelae Ellam ezhai illadaa Naanga kaanugira kanavu ellam Niyayam thaanadaa Female : Aan thaayaai vaazhugira Appanoda manasu Aayiram thaaimaikkingae Nigar thaanadaa Female : Aagaayam osarumunnu Yaar sonnathingae Anbu konda indha uravu Adha minjundaa Female : Ponnum porulum thevaiyillai Azhukkillaa punnagai podhumulla Oththigai illa vaazhkaiyila Uravum paasamum vaazhudhulla Female : Yelae yelae yelae yelae Ellam ezhai illadaa Enga anbukkingae kadvul kooda Eedu illadaa Female : Appan pulla orava solla Varthaigalae illa Aagaayatha pola adhu Romba chinnathilla Female : Appanae pullaiyaa Pullaiyae appanaa Maarivaiyae vaazhura Vaazhikka azhagu thaan Vellanthi paasaththukku Vilaiyae illa thaan Female : Yelae yelae yelae yelae Ellam ezhai illadaa Enga janangaloda manasu ellam Romba velladaa
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசை அமைப்பாளர் : சரண் அர்ஜுன் பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல வார்தைகளே இல்ல ஆகாயத்த போல அது ரொம்ப சின்னதில்ல பெண் :அப்பன் புள்ள உரவ சொல்ல வார்தைகளே இல்ல ஆகாயத்த போல அது ரொம்ப சின்னதில்ல பெண் : அப்பனே புள்ளையா புள்ளையே அப்பனா மாறியே வாழுற வாழ்க்க அழகு தான் வெள்ளந்தி பாசத்துக்கு விலையே இல்ல தான் பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ எல்லாம் ஏழ இல்லடா எங்க ஜனங்களோட மனசு எல்லாம் ரொம்ப வெள்ளடா பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல வார்தைகளே இல்ல ஆகாயத்த போல அது ரொம்ப சின்னதில்ல பெண் : அப்பனோட மனசுக்குள்ள கருவறைதான் இருக்கு மகனோட கனவுகள அடை காக்கத்தான் பெண் : அப்பங்கூட இருக்கையில ஆண்டவன் தான் எதுக்கு மகனோட உலகமிங்கே அப்பன் மட்டுந்தான் பெண் : இருக்கும் இடமே சொர்கமென நினைக்கும் மனசே போதுமடா தலைக்கு மேலே மகன் பறக்க பறக்கும் குதிரை கிடைக்குமடா பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ எல்லாம் ஏழ இல்லடா நாங்க காணுகிற கனவு எல்லாம் நியாயம் தானாடா பெண் : ஆண் தாயாய் வாழ்கிற அப்பனோட மனசு ஆயிரம் தாய்மைக்கிங்கே நிகர் தானாடா பெண் : ஆகாயம் ஒசருமுன்னு யார் சொன்னதிங்கே அன்பு கொண்ட இந்த உறவு அத மிஞ்சுண்டா பெண் : பொன்னும் பொருளும் தேவை இல்லை அழுக்கில்லை புன்னகை பொதுமுள்ள் ஒத்திகை இல்லா வாழ்கையில உறவும் பாசமும் வாழ்வில்ல பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ எல்லாம் ஏழ இல்லடா எங்க அன்புக்கிங்க கடவுள் கூட ஈடு இல்லடா பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல வார்தைகளே இல்ல ஆகாயத்த போல அது ரொம்ப சின்னதில்ல பெண் : அப்பனே புள்ளையா புள்ளையே அப்பனா மாறியே வாழுற வாழ்க்க அழகு தான் வெள்ளந்தி பாசத்துக்கு விலையே இல்ல தான் பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ எல்லாம் ஏழ இல்லடா எங்க ஜனங்களோட மனசு எல்லாம் ரொம்ப வெள்ளடா