← Back

Kanne Kanmaniye Song Lyrics

Singer : Anand Aravindakshan Music by : Sundaramurthy KS Male : Kannae kanmaniyae Aaro aarariro Kannae kanmaniyae Aaro aarariro Kannae kanmaniyae Aaro aarariro Kannae kanmaniyae… Male : Paadhai maariyae En payanam ponathae Unthan poomugam ivan Ulagam aanathae… Male : Thaniyaaga Naan vazhum nerathil Thunaiyaaga Vanthaayae kaalathil Athu neeyae… Male : Kannae kanmaniyae Aaro aarariro Vanna ponmayilae Aaro aarariro Chinna punnagaiyae Aaro aarariro Male : Kannae kanmaniyae…aaa… Kannae kanmaniyae Aaro aarariro Vanna ponmayilae Aaro aarariro Annai pol azhagae Aaro aarariro Male : Vaazhkai mudiyum Neram paarthu Vandhadhae siru dhevathai Theivam solli ketka maaten Unnai naan vittu povathai Male : Pesum pechu Pillai thamizhai Arinthenae indru naanadi Vaasam veesum vanna poovin Varisai neeyadi… Male : Kanmaniyae…ae…. Kannurangu….kannurangu Kanmaniyae…aee.. Aaaaa….nee kannurangu.. Kanmaniyae….
பாடகர் : ஆனந்த் அரவிந்தக்ஷன் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கேஎஸ் ஆண் : கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே… ஆண் : பாதை மாறியே என் பயணம் போனதே உந்தன் பூமுகம் இவன் உலகம் ஆனதே… ஆண் : தனியாக நான் வாழும் நேரத்தில் துணையாக வந்தாயே காலத்தில் அது நீயே… ஆண் : கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ வண்ண பொன்மயிலே ஆரோ ஆராரிரோ சின்ன புன்னகையே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே…ஆ… ஆண் : கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ வண்ண பொன்மயிலே ஆரோ ஆராரிரோ அன்னை போல் அழகே ஆரோ ஆராரிரோ ஆண் : வாழ்க்கை முடியும் நேரம் பார்த்து வந்ததே சிறு தேவதை தெய்வம் சொல்லி கேட்க மாட்டேன் உன்னை நான் விட்டு போவதை ஆண் : பேசும் பேச்சு பிள்ளை தமிழை அறிந்தேனே இன்று நானடி வாசம் வீசும் வண்ண பூவின் வரிசை நீயடி… ஆண் : கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ வண்ண பொன்மயிலே ஆரோ ஆராரிரோ சின்ன புன்னகையே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே…ஆ… ஆண் : கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ வண்ண பொன்மயிலே ஆரோ ஆராரிரோ அன்னை போல் அழகே ஆரோ ஆராரிரோ ஆண் : கண்மணியே… கண்ணுறங்கு… கண்ணுறங்கு கண்மணியே… ஆ…..நீ கண்ணுறங்கு.. கண்மணியே….