← Back

Kathadichi Ilai Vizhuntha Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa…. Kaaththoda sakthi illae Kaaththadichchi ilai vizhunthaa….aa…. Kaaththoda sakthi illae Ilai iruntha iruppu athu thangachi Nee yaeththukkalae thoththuvidum un katchi Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa…. Kaaththoda sakthi illae Male : Aagaayaththai paaththu suttu Adhula oru kili vizhunthaa Appuramaa sutomunny perillae Adhai adhirshtamunnu solluvaanga oorilae Male : Unakku vantha neramathu uchaththula vachchathadi Avanukkoru neram varum paaththukko Appo avan koduththa adhaiyum Neeyum vaangikko Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa…. Kaaththoda sakthi illae Male : Kovilukkul kulaththa vachchi Kudaththukkullae vilakka vachci Saaththuvathil magimai illae therinjukko Adhai yaeththinaaththaan perumai varum purinjukko Male : Gandhi mahan sirai irunthaar Kannan avan adhil piranthaan Gandhi mahan sirai irunthaar Kannan avan adhil piranthaan Gandhiyoda kannan enna thirudanaa Antha kadavul enna unnai pola kurudanaa Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa…. Kaaththoda sakthi illae Male : Poi solli jeyichavarum Poli porulai vittravarum Ayyanidam oru samayam poganum Appo avaridamthaan kanakku solli aaganum Male : Poi solli jeyichavarum Poli porulai vittravarum Ayyanidam oru samayam poganum Appo avaridamthaan kanakku solli aaganum Male : Aaththukkullae thangangalai Alli alli pottuvittaal Pottavanthaan edukka venum Keladi paava punniyaththai nampugira bhoomidi Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa…. Kaaththoda sakthi illae Ilai iruntha iruppu athu thangachi Nee yaeththukkalae thoththuvidum un katchi Ilai iruntha iruppu athu thangachi Nee yaeththukkalae thoththuvidum un katchi
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ….. காத்தோட சக்தி இல்லே காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ….. காத்தோட சக்தி இல்லே இலை இருந்த இருப்பு அது தங்கச்சி நீ ஏத்துக்கலே தோத்துவிடும் உன் கட்சி ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ….. காத்தோட சக்தி இல்லே ஆண் : ஆகாயத்தை பாத்து சுட்டு அதுல ஒரு கிளி விழுந்தா அப்புறமா சுட்டோமுன்னு பேரில்லே அதை அதிர்ஷ்டமுன்னு சொல்லுவாங்க ஊரிலே ஆண் : உனக்கு வந்த நேரமது உச்சத்துல வச்சதடி அவனுக்கொரு நேரம் வரும் பாத்துக்கோ அப்போ அவன் கொடுத்த அதையும் நீயும் வாங்கிக்கோ ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ….. காத்தோட சக்தி இல்லே ஆண் : கோவிலுக்குள் குளத்த வச்சி குடத்துக்குள்ளே விளக்க வச்சி சாத்துவதில் மகிமை இல்லே தெரிஞ்சுக்கோ அதை ஏத்தினாத்தான் பெருமை வரும் புரிஞ்சுக்கோ ஆண் : காந்தி மகான் சிறை இருந்தார் கண்ணன் அவன் அதில் பிறந்தான் காந்தி மகான் சிறை இருந்தார் கண்ணன் அவன் அதில் பிறந்தான் காந்தியோட கண்ணன் என்ன திருடனா அந்தக் கடவுள் என்ன உன்னைப் போல குருடனா ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ….. காத்தோட சக்தி இல்லே ஆண் : பொய் சொல்லி ஜெயிச்சவரும் போலி பொருளை விற்றவரும் அய்யனிடம் ஒரு சமயம் போகணும் அப்போ அவரிடம்தான் கணக்கு சொல்லி ஆகணும் ஆண் : பொய் சொல்லி ஜெயிச்சவரும் போலி பொருளை விற்றவரும் அய்யனிடம் ஒரு சமயம் போகணும் அப்போ அவரிடம்தான் கணக்கு சொல்லி ஆகணும் ஆண் : ஆத்துக்குள்ளே தங்கங்களை அள்ளி அள்ளி போட்டுவிட்டால் போட்டவன்தான் எடுக்க வேணும் கேளடி பாவ புண்ணியத்தை நம்புகிற பூமிடி ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ….. காத்தோட சக்தி இல்லே இலை இருந்த இருப்பு அது தங்கச்சி நீ ஏத்துக்கலே தோத்துவிடும் உன் கட்சி இலை இருந்த இருப்பு அது தங்கச்சி நீ ஏத்துக்கலே தோத்துவிடும் உன் கட்சி